பல்லவர் வரலாறு (History of Pal

பல்லவர் வரலாறு (History of Pal

Disaster Architect
Oct 18, 2022
  • 4.6 MB

    File Size

  • Android 4.0.3+

    Android OS

About பல்லவர் வரலாறு (History of Pal

பல்லவர் வரலாறு (History of Pallavas)

பல்லவர் வரலாறு (History of Pallavas)

“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர் - சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை - நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின் புறலாம்.

Pallavas became a major power during the reign of Mahendravarman I (571–630 CE) and Narasimhavarman I (630–668 CE) and dominated the Telugu and northern parts of the Tamil region for about 600 years until the end of the 9th century. Throughout their reign they were in constant conflict with both Chalukyas of Badami in the north and the Tamil kingdoms of Chola and Pandyas in the south. Pallava was finally defeated by the Chola ruler Aditya I in the 9th century CE.

Pallavas are most noted for their patronage of architecture, the finest example being the Shore Temple, a UNESCO World Heritage Site in Mamallapuram. The Pallavas, who left behind magnificent sculptures and temples, established the foundations of medieval South Indian architecture. They developed the Pallava script from which Grantha ultimately descended. The Pallava script gave rise to several other southeast Asian scripts.

Show More

What's new in the latest 1.0

Last updated on 2022-10-18
பல்லவர் வரலாறு (History of Pallavas) V1.0
Show More

Videos and Screenshots

  • பல்லவர் வரலாறு (History of Pal poster
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 1
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 2
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 3
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 4
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 5
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 6
  • பல்லவர் வரலாறு (History of Pal screenshot 7

பல்லவர் வரலாறு (History of Pal APK Information

Latest Version
1.0
Android OS
Android 4.0.3+
File Size
4.6 MB
Available on
Safe & Fast APK Downloads on APKPure
APKPure uses signature verification to ensure virus-free பல்லவர் வரலாறு (History of Pal APK downloads for you.

Old Versions of பல்லவர் வரலாறு (History of Pal

APKPure icon

Super Fast and Safe Downloading via APKPure App

One-click to install XAPK/APK files on Android!

Download APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies