108 திருப்பதி அந்தாதி (108 Tir

108 திருப்பதி அந்தாதி (108 Tir

  • 7.3 MB

    ফাইলের আকার

  • Everyone

  • Android 4.4+

    Android OS

108 திருப்பதி அந்தாதி (108 Tir সম্পর্কে

108 ত্রিপাঠী அந்தாதி (108 তিরুপতি আন্থা)

108 திருப்பதி அந்தாதி (108 তিরুপতি অনাথী):

பி கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கி.பி 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராசர பட்டரின் சீடர் எனத் தெரிகிறது தெரிகிறது। இவரை 'அழகிய மணவாள தாசர்' எனவும் அழைப்பார்கள் அழைப்பார்கள் இவர் அஷ்டப்ரபந்தம் என்ற பிரபந்தத் தொகுதியினை இயற்றியுள்ளார், அவை திருவரங்கக்கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்க நாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, 108 திருப்பதி அந்தாதி ஆகியவையாகும் ஆகியவையாகும் இந்நூலில், 108 திருப்பதி எம்பெருமான்களையும் பற்றி ஒருவருக்கு ஒரு பாடல் வீதம் 108 பாடல்கள் அந்தாதி முறையில் அமையப்பெற்றுள்ளது அமையப்பெற்றுள்ளது

"ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா" எனத் தொடங்கும் முதல் வெண்பா பாடலின் அர்த்தம், 108 திருப்பதிகளையும், திருப்பதிகளையும் மீண்டும் தாயின் கருவில் சேராதபடி செய்ய செய்ய அழகிய தாசர் என்பவர் இறப்பும் இல்லாத பழமையான திருமாலைத் துதிக்கும்படியாக வெண்பாவினால் இந்த நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியை இசைத்தார், பாடி இசைத்தார் உள்ளார் அருளி உள்ளார்

ஈரிருவதாம் சோழம், ஈரொன்பதாம் பாண்டி;

நடுநாடு பதின்மூன்றாம் மலைநாடு- ஓர் இரண்டாம் சீர் நடுநாடு;

அவ்வடநாடு ஈரெட்டு தொண்டை-ஆறிரண்டு அவ்வடநாடு

கொள் திருநாடு ஒன்றாக் கொள்।

; நாட்டுத் திருப்பதிகள்- 40; பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் -18, மலை நாட்டுத் திருப்பதிகள் (கேரள) -13, நடு நாட்டுத் திருப்பதிகள் -2, தொண்டை நாட்டுத் 22 -22, வட நாட்டுத் திருப்பதிகள் -12 பரமபதமான 1 -1 - என்ற 108 வைணவத்திருப்பதிகளை நூற்றெட்டுத் திருப்பதி வரிசையில் இனி இனி அனுபவிக்கலாம் அனுபவிக்கலாம்

বিকাশকারী:

ভারতী মাল্টিমিডিয়া সলিউশন

চেন্নাই - 600 014।

ইমেল: bharanimલ્ટ[email protected]

আরো দেখান

What's new in the latest 1.4

Last updated on 2019-10-17
108 திருப்பதி அந்தாதி (108 Tirupati Andathi)
আরো দেখান

ভিডিও এবং স্ক্রিনশট

  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir পোস্টার
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 1
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 2
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 3
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 4
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 5
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 6
  • 108 திருப்பதி அந்தாதி (108 Tir স্ক্রিনশট 7
APKPure আইকন

APKPure অ্যাপের মাধ্যমে অতি দ্রুত এবং নিরাপদ ডাউনলোড করা হচ্ছে

Android-এ XAPK/APK ফাইল ইনস্টল করতে এক-ক্লিক করুন!

ডাউনলোড করুন APKPure
thank icon
আমরা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ওয়েবসাইটে কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করি।
এই পেজে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের Privacy Policy and কুকি নীতিতে আপনার সম্মতি দিচ্ছেন।
আরো জানুন