Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

  • 10.9 MB

    ফাইলের আকার

  • Everyone

  • Android 4.0.3+

    Android OS

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் সম্পর্কে

பிரபல்யமான துஆக்களில் "துஆ குமைல்" ஹஸ்ரத் ஹிழ்ர் அவர்களின் சிறந்த ஒரு துஆ ஆகும்.

“துஆ குமைல்” எனும் பிரார்த்தனை நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் துஆவாகும். இமாம் அலீ (அலை) அவர்கள் இந்த துஆவை தமது தோழரான குமைல் என்பவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

குமைல் கூறுகின்றார்: “ஒருநாள், இமாம் அலீ (அலை) அவர்களின் வீட்டிற்கு பணிவிடை செய்வதற்காகச் சென்றேன். இமாமவர்கள் என்னிடம், “எதற்காக வந்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “நபி ஹிழ்ர் (அலை) அவர்களுடைய துஆவைக் கற்பதற்காக வந்துள்ளேன்.” என நான் கூறினேன்.

இமாமவர்கள் கூறினார்கள்: “இந்த துஆவை நீங்கள் மனனம் செய்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு தடவை அல்லது குறைந்தது உங்களது ஆயுளில் ஒரு தடவையாவது ஓதுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் போதுமானது. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களுடைய நாட்கள் பரக்கத்தாக அமையும். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தவ்பாவை அங்கீகரிப்பான்.”

This Application Made by:

Nafras Muhammad نفراس محمد

Zawar Reza Hussain Alhussaini

زوار رضا حسین الحسینی

আরো দেখান

What's new in the latest 6.0

Last updated on 2020-01-19
-Completely Offline
-Now Support Android Pie 9.0
-Improve performance
-Bug Fixes
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وآلِ مُحَمَّدٍ وعَجِّلْ فَرَجَهُمْ
আরো দেখান

ভিডিও এবং স্ক্রিনশট

  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் পোস্টার
  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் স্ক্রিনশট 1
  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் স্ক্রিনশট 2
  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் স্ক্রিনশট 3
  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் স্ক্রিনশট 4
  • Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் স্ক্রিনশট 5

Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் এর পুরানো সংস্করণ

APKPure আইকন

APKPure অ্যাপের মাধ্যমে অতি দ্রুত এবং নিরাপদ ডাউনলোড করা হচ্ছে

Android-এ XAPK/APK ফাইল ইনস্টল করতে এক-ক্লিক করুন!

ডাউনলোড করুন APKPure
thank icon
আমরা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ওয়েবসাইটে কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করি।
এই পেজে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের Privacy Policy and কুকি নীতিতে আপনার সম্মতি দিচ্ছেন।
আরো জানুন