திருக்குர்ஆன் ஆடியோ

திருக்குர்ஆன் ஆடியோ

appzseep
Aug 21, 2022
  • 6.9 MB

    ফাইলের আকার

  • Android 4.1+

    Android OS

திருக்குர்ஆன் ஆடியோ সম্পর্কে

কুরআন তামিলের অডিও বিন্যাসে

அல்லாஹ்வின் திருப்பெயரால்… மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழ் ஆடியோ வடிவில்

திருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.

மேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.

இந்த செயலியில் திருக்குர்ஆனின் அனைத்து பகுதிகளும் பேச்சு வடிவில் உள்ளன. இதன் மூலம் இறைவன் அருளிய திருக்குர்ஆன் நீங்கள் வவிரும்பிய நேரத்தில் கேட்டு இறைவன் அருள் பெறலாம்

আরো দেখান

What's new in the latest 1.0

Last updated on 2022-08-21
Initial Release
আরো দেখান

ভিডিও এবং স্ক্রিনশট

  • திருக்குர்ஆன் ஆடியோ পোস্টার
  • திருக்குர்ஆன் ஆடியோ স্ক্রিনশট 1
  • திருக்குர்ஆன் ஆடியோ স্ক্রিনশট 2

திருக்குர்ஆன் ஆடியோ এর পুরানো সংস্করণ

APKPure আইকন

APKPure অ্যাপের মাধ্যমে অতি দ্রুত এবং নিরাপদ ডাউনলোড করা হচ্ছে

Android-এ XAPK/APK ফাইল ইনস্টল করতে এক-ক্লিক করুন!

ডাউনলোড করুন APKPure
thank icon
আমরা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ওয়েবসাইটে কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করি।
এই পেজে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের Privacy Policy and কুকি নীতিতে আপনার সম্মতি দিচ্ছেন।
আরো জানুন