Sobre este Tamil Tech - தமிழ் டெக் | UnOfficial
தமிழ் மொழியில் இலவச கணினி கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம். வாழ்க தமிழ், வளர்க டெக்
"No #1 " Tech Channel in Tamil , This is TAMIL TECH Official & Real Tamil Tech Channel , we don't have any other Tech channel in Tamil.
தமிழில் "# 1" தொழில்நுட்ப சேனல், இது உண்மையான தமிழ் டெக் சேனல் . தமிழ் மொழியில் வேறு எந்த தொழில்நுட்ப சேனலும் எங்களுக்கு இல்லை.
நம் தமிழ் மொழியில் . TAMIL TECH - Lets Create TECH GROUP Our TAMIL LANGUAGE
*Sponsors can Contact via E-Mail " [email protected] "
Website: http://TamilTechOfficial.com
THANK YOU ALL for your support - அனைவருக்கும் நன்றி
TAMIL TECH channel Provides Free Online Classes (video) for: Android, Computer, Online shopping, Internet, Facebook, Youtube, Mobile ,internet securityTips & Tricks Online Classes. We do Unboxing, Reviews, Laptops, Gadgets, Tips and also Apps.
தமிழ் மொழியில் இலவச கணினி கல்வி வழங்குவதே எங்கள் நோக்கம் .
Check our channel
ENGLISH : https://www.youtube.com/HowiSiTin
TAMIL TECH : https://www.youtube.com/TamilTechOfficial
வாழ்க தமிழ் , வளர்க டெக்னாலஜி .. தமிழ் டெக்.
-----------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இந்த செயலியில் எந்தவிதமான விளம்பரங்களும் நாங்கள் இணைக்கவில்லை. இந்த செயலியின் மூலம் எந்த வகையிலும், எந்தவிதமான வருமானமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று உறுதிகூறுகிறோம். தமிழ் டெக் சேனல் மீது உள்ள பற்றால் இச்செயலியை நாங்கள் உருவாக்கினோம். மேலும் பிற்காலத்தில் தமிழ் டெக் சேனலின் உரிமையாளர் திரு.தமிழ் செல்வன் அவர்களின் அறிவுரை மற்றும் விருப்பத்திற்கேற்ப இச்செயலி PLAYSTORE -இல் இருந்து நீக்கப்படலாம் அல்லது தொடர்ந்து செயல்படலாம். நன்றி நண்பர்களே.!
நன்றி திரு.தமிழ் செல்வன்.
Novidades em 1.0 mais recente
Informações sobre Tamil Tech - தமிழ் டெக் | UnOfficial APK

Baixar de Forma Rápida e Segura via APKPure App
Um clique para instalar arquivos XAPK/APK no Android!