TN 10th சமூக அறிவியல்

  • 101.9 MB

    Tamanho do arquivo

  • Android 7.0+

    Android OS

Sobre este TN 10th சமூக அறிவியல்

தமிழ் நாடு அரசு புதிய பாடதிட்டம் 2021-2022 (10º சமூக அறிவியல் கையாடு)

தமிழ் நாடு அரசு புதிய பாடதிட்டம் 2021-2022 சமூக அறிவியல் கையாடு (guia de ciências sociais)

வரலாறு

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்.

2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்.

3. இரண்டாம் உலகப்போர்.

4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்.

5. 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.

6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்.

7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.

8. தேசியம்: காந்திய காலகட்டம்.

9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்.

10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.

புவியியல்

1. இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு.

2. இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்.

3. இந்தியா - வேளாண்மை.

4. இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்.

5. இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்.

6. தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்.

7. தமிழ்நாடு - மானுடப் புவியியல்.

குடிமையியல்

1. இந்திய அரசியலமைப்பு.

2. நடுவண் அரசு.

3. மாநில அரசு.

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.

5. இந்தியாவின் சர்வதேச உறவுகள்.

பொருளியல்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்.

2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்.

3. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து.

4. அரசாங்கமும் வரிகளும்.

5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்.

Mostrar maisMostre menos

Novidades em 4.0 mais recente

Last updated on 2024-07-17
improve stability

Informações sobre TN 10th சமூக அறிவியல் APK

Última Versão
4.0
Categoria
Educação
Android OS
Android 7.0+
Tamanho do arquivo
101.9 MB
Disponível em
Downloads seguros e rápidos de APK no APKPure
O APKPure usa verificação de assinatura para garantir downloads de APK TN 10th சமூக அறிவியல் sem vírus para você.

Baixar de Forma Rápida e Segura via APKPure App

Um clique para instalar arquivos XAPK/APK no Android!

Baixar APKPure
Relatório de segurança

TN 10th சமூக அறிவியல்

4.0

O relatório de segurança estará disponível em breve. Enquanto isso, observe que este aplicativo passou pelas verificações iniciais de segurança do APKPure.

SHA256:

0b235b2be8d595058b4401b6e801a2035dd509951224f3532742789247d9aff1

SHA1:

bedd3d907161798de9943c08cef353cbae9ec766