Über கல்விக்கடன் சார்ந்த திட்டங்கள் வங்கிவாரியாக
வங்கிவாரியான கல்விக்கடன் திட்டங்கள் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வலைத்தளத்திற்காக
கல்விக்கடன் என்பதன்முக்கிய நோக்கமே நன்றாகப் படித்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய காரணத்தால் மேற்படிப்பு படிக்க இயலாதவர்களும் எளிதில் வங்கிக்கடன் வாயிலாக ஒரு வாய்ப்பு பெறுவதே ஆகும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கடன் பற்றிய தகவல்களை இச்செயலி வழங்குகிறது.
இச்செயலியின் பயனர்கள் பல்வேறு வங்கிகளின் கடன் திட்டங்கள் பற்றியும், வங்கிக்கிளைகள் மற்றும் கடன் பற்றிய விவரங்களுக்கும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இச்செயலியின் முக்கிய நோக்கமே வெவ்வேறு வங்கிகளின் கடன் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வினை ஏழை எளிய மாணாக்கர்களுக்கு அளிப்பதேயாகும்.
வங்கிக்கடன் விண்ணப்பத்திற்கான வலைத்தள இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இச்செயலி பற்றிய தங்கள் கருத்துகள், மேலும் சிறப்பாக்க உதவும்.
நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறுக...
What's new in the latest 1.0
கல்விக்கடன் சார்ந்த திட்டங்கள் வங்கிவாரியாக APK -Informationen

Superschnelles und sicheres Herunterladen über die APKPure-App
Ein Klick zur Installation von XAPK/APK-Dateien auf Android!