Aktualisiert am Mar 11, 2023
UPDATE: தேடலுடன், திருப்புகழ் பயில்வோன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
3வது பக்கம் (டேப்) தேடல் 6 வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1. பதம் தேடல் ,
2. ஊர் தேடல் ,
3. முதல் பதம்தேடல் ,
4. ராகம் தேடல் ,
5. தாளம் தேடல் ,
6. எண் தேடல்
குறிப்பு: சில பாடலகளில் ராகம் தாளம் தகவல் குறை உள்ளதால், கவனம் தேவை.