Acerca del TAMIL TEACHER
தரம் 1- 13 வரையான கற்றல் வளங்களை கொண்டமைந்த இலவசச் செயலி.
தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி.
இச்செயலியானது பின்வரும் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.
1. பாடப் புத்தகங்கள்
2. தமிழ் நூலகம்
3. இ-கல்வி வலைத்தளம்
4. இணைய பாடங்கள்
5. பரீட்சை வினாத்தாள்கள்
6. கடந்தகால, மாதிரி வினாத்தாள்கள்
7. புவியியல் பாடம்
8. வினாத்தாள்கள்
9. இணையப் பரீட்சைகள்
10. வீடியோ பாடங்கள்
11.வீடியோ வழி கற்றல்
12.ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி
13 பாடத்திட்டம்
14 பரீட்சைப் பெறுபேறுகள்
15. நிகழ்நிலைப் பரீட்சைகள்
16. பல்வேறுபட்ட கல்விசார் வளங்கள்
தமிழ் ஆசிரியர் எனும் இச்செயலியானது பல்வேறு கல்வியுடன் தொடர்புடைய விடயங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய கற்றல் வளங்களைக் கொண்டுள்ள வளவாளர்கள் அதனை இந்த செயலியூடாக வெளிப்படுத்த விரும்பினால் எமது மின்னஞ்சல் ஊடாகத் தெரியப்படுத்தவும். மேலும் பயன்படுத்துபவர்கள் உங்களுடைய கருத்துக்களையும் எமக்குத் தெரியப்படுத்துங்கள்.
Novedades más recientes 1.0
1. பாடப் புத்தகங்கள்
2. தமிழ் நூலகம்
3. இ-கல்வி வலைத்தளம்
4. இணைய பாடங்கள்
5. பரீட்சை வினாத்தாள்கள்
6. கடந்தகால, மாதிரி வினாத்தாள்கள்
7. புவியியல் பாடம்
6. வீடியோ வழி கற்றல்
7. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி
8. பாடத்திட்டம்
9. பரீட்சைப் பெறுபேறுகள்
10. PDF பரீட்சை வினாத்தாள்கள் தரவிறக்கம்
11. இணையவழிப் பரீட்சைகள் (Online Exams)
12. வலயங்களின் நிகழ்நிலைப் பரீட்சைகள்
Información de TAMIL TEACHER APK
Versiones Antiguas de TAMIL TEACHER
TAMIL TEACHER 1.0

Descarga rápida y segura a través de APKPure App
¡Un clic para instalar archivos XAPK/APK en Android!