திருக்குறள்

திருக்குறள்

Bhavitech
11/11/2021
  • 4.8 MB

    Tamaño de archivo

  • Android 4.1+

    Android OS

Acerca del திருக்குறள்

Copla y conferencia en el nuevo formato, con un software fácil de buscar kuralai

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.

இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

சிறப்பு வாய்ந்த திருக்குறளை சுலபமாக படிக்கும் வகையிலும், குறள் எண், குறள் தொடக்கம், குறள் வார்த்தைகள், குறள் முடிவு, குறள், அதிகாரம், இயல், பால் என சுலபமாக குறளை தேடும் வகையிலும் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்குறளை இந்த மென்பொருள் மூலம் படித்து பயன்பெற்று அனைவருக்கும் பகிரவும். நன்றி. வணக்கம்.

key features of thirukkural :

thirukkural,thirukkural vilakkam,thirukkural meaning,thirukkural book,thirukkural adhikaram,thirukkural kalvi,thirukkural padal,thirukkural quotes,meaning for thirukural in tamil,thirukkural chapters.

Mostrar más

Novedades más recientes 4.3

Last updated on 2021-11-11
App updated with android new version support.
Mostrar más

Vídeos y capturas de pantalla

  • திருக்குறள் Poster
  • திருக்குறள் captura de pantalla 1
  • திருக்குறள் captura de pantalla 2
  • திருக்குறள் captura de pantalla 3
  • திருக்குறள் captura de pantalla 4
  • திருக்குறள் captura de pantalla 5
  • திருக்குறள் captura de pantalla 6
APKPure icono

Descarga rápida y segura a través de APKPure App

¡Un clic para instalar archivos XAPK/APK en Android!

Descargar APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies