Clicker

Clicker

Apptimus Tech
Dec 2, 2020
  • Everyone

  • 4.1

    Android OS

À propos de Clicker

Pour tous vos besoins.

Profitez de l'art du shopping avec un service client garanti uniquement dans Clicker.

கிளிக்கரில் மட்டுமே உத்தரவாத வாடிக்கையாளர் சேவையுடன் ஷாப்பிங் கலையை அனுபவிக்கவும்.

Notre vision

Être le seul choix préféré des personnes pour répondre à leurs désirs et à leurs besoins en établissant la confiance avec un service client extrême.

அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரே விருப்பமான தேர்வாக இருக்க வேண்டும்.

Notre mission

Fournir une satisfaction client à 100% avec la collaboration de la meilleure plate-forme numérique et une large gamme de produits de qualité à des prix incroyables avec un service client délicieux.

மகிழ்ச்சியான வாடிக்கையாளர் சேவைகளுடன் நம்பமுடியாத விலையில் சிறந்த டிஜிட்டல் தளம் மற்றும் பரந்த அளவிலான தரமான தயாரிப்புகளின் ஒத்துழைப்புடன் 100% வாடிக்கையாளர் திருப்தியை வழங்குதல்.

Large gamme de produits

தயாரிப்புகளின் பரந்த வீச்சு

Nous sommes très soucieux de présenter chaque produit à nos précieux clients et nous serons toujours les premiers sur le marché à introduire de nouveaux produits.

எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தயாரிப்புகளையும் காண்பிப்பதில் எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது, மேலும் எந்தவொரு புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் எப்போதும் சந்தையில் முதல்வராக இருப்போம்

Meilleurs produits de qualité

சிறந்த தரமான தயாரிப்புகள்

Nous pensons que les produits de la meilleure qualité reflèteront la valeur de notre marque dans le cœur des gens. Nous veillons toujours à ce que seuls les produits de la meilleure qualité soient disponibles de nos magasins à vos portes.

சிறந்த தரமான தயாரிப்புகள் மக்களின் இதயத்தில் எங்கள் நாமத்தின் மதிப்பை பிரதிபலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் களஞ்சியங்களில் இருந்து உங்கள் கதவுகளுக்கு சிறந்த தரமான தயாரிப்புகள் மட்டுமே கிடைப்பதை நாங்கள் எப்போதும் உறுதிசெய்கிறோம்.

Prix ​​et offres incroyables

நம்பமுடியாத விலைகள் மற்றும் சலுகைகள்

C'est notre grand plaisir de rendre nos précieux clients satisfaits des offres incroyables et des prix incroyables. La satisfaction de nos clients est plus importante que nos profits.

அற்புதமான சலுகைகள் மற்றும் நம்பமுடியாத விலைகள் மூலம் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் வாடிக்கையாளர்களின் திருப்தி எங்கள் லாபத்தை விட முக்கியமானது.

Service client garanti

வாடிக்கையாளர் சேவைக்கு உத்தரவாதம்

Nous assurons que Clicker serait la plate-forme numéro un sur laquelle vous pourriez vous attendre au meilleur service client de votre vie. Nous nous assurons que chaque client les sentirait comme un roi ou une reine grâce à nos soins supplémentaires.

உங்கள் வாழ்நாளில் மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையை நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு தளமாக கிளிக்கர் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எங்கள் கூடுதல் கவனிப்பால் அவர்களை ஒரு ராஜா அல்லது ராணியாக உணருவார்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

Livraison à temps

சரியான நேரத்தில் வழங்கல்

Le seul magasinage en ligne où vous pouvez décider de l'heure et du lieu de livraison de vos marchandises.

உங்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை நீங்கள் தீர்மானிக்கக்கூடிய ஒரே ஆன்லைன் ஷாப்பிங் களம்.

Voir plus

What's new in the latest 0.1.27

Last updated on Dec 2, 2020
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Voir plus

Vidéos et captures d'écran

  • Clicker Affiche
  • Clicker capture d'écran 1
  • Clicker capture d'écran 2
  • Clicker capture d'écran 3
  • Clicker capture d'écran 4
APKPure icône

Téléchargement super rapide et sûr via l'application APKPure

Un clic pour installer les fichiers XAPK/APK sur Android!

Téléchargement APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies