Learn Economics in Tamil

Learn Economics in Tamil

Sudhakar_Kanakaraj
Jan 25, 2023
  • 8.8 MB

    Taille de fichier

  • Android 4.4+

    Android OS

À propos de Learn Economics in Tamil

அடிப்படை பொருளாதாரம் - எளிய தமிழில் ஓர் ஒப்பற்ற கலைக் களஞ்சியம்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!" என்பார்கள். அந்த வகையில், 'பொருளே' ஒரு நாட்டின் அல்லது வீட்டின் ஆதாரமாக உள்ளது. அப்படிப் பட்ட 'பொருளுக்கு' ஆதாரமாக விளங்கும் சில பொருளாதாரக் கோட்பாடுகளை, எளிய விதத்தில், பாமர மக்களையும் கூட எளிதாகச் சென்றடையும் விதத்தில் விவரமாக hors ligne யிலும் படிக்குமாறு கொடுத்து உள்ளோம். இதில் பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகளான Micro économie மற்றும் Macro économie பற்றி மிகவும் விவரமாக எளிய தமிழில் (tamoul இல்) எழுதி உள்ளோம். குறிப்பாக, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் செயலியை மிக கவனமாக வடிவமைத்து உள்ளோம். இவை அனைத்துமே தற்போது வெளி உலகில் நடைமுறையில் இருக்கும் பொருளியல் கோட்பாடுகள் ஆகும். அதாவது "Économie pratique!" ஆகும். TNPSC (Tamil Nadu Public Service Commission) உட்பட அரசுத் தேர்வை (Govt Exams) எழுதுபவர்களுக்கும் கூட இந்தச் செயலி பெருமளவில் உதவும்.

அது மட்டும் அல்ல, part de marché சம்மந்தமாக பல நுணுக்கமான விஷயங்களையும் இதில் பகிர்ந்து உள்ளோம். உதாரணமாக, Commodity Trading, SENSEX, NIFTY பற்றி இதில் விவரமாக எழுதி உள்ளோம். Offre et demande க்கு இடையே உள்ள தொடர்பை பற்றி விவரமாக எழுதி உள்ளோம். அது மட்டும் அல்ல, PIB, Entreprise individuelle, Récession économique, Crypto-monnaie, Inflation, Capitaliste - Socialiste - Politiques économiques communistes, OMC, Monopole, Duopole, Politique monétaire gouvernementale, RTGS, NEFT, NABARD, REPCO, RBI et système bancaire indien, GST , Économie du Tamil Nadu, Grande Dépression என அனைத்து விதமான பொருளாதாரத் தலைப்புகள் பற்றியும் எழுதி உள்ளோம். பல பொருளாதார நிபுணர்களை பற்றியும் கூட கொடுத்து உள்ளோம். குறிப்பாக, Amartya Sen, Urjith Patel, Raguram Rajan, Manmohan singh போன்ற பொருளாதார நிபுணர்களைப் பற்றிய குறிப்புகளை கொடுத்து உள்ளோம்.

மொத்தத்தில், இந்தச் செயலி சாதாரண மக்களின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்தும் என நம்புகிறோம். வாசகர்கர்களே! நீங்கள் கொடுக்கும் ஆதரவே எங்களது அடுத்தடுத்த பதிப்பிற்கான ஊக்கம். எனவே Téléchargez செய்யுங்கள், பயன் அடையுங்கள். இது முற்றிலும் இலவச app.

Voir plus

What's new in the latest 4

Last updated on 2023-01-25
*Android 12 crash Issues Fixed*
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Voir plus

Vidéos et captures d'écran

  • Trailer officiel de Learn Economics in Tamil pour Android
  • Learn Economics in Tamil capture d'écran 1
  • Learn Economics in Tamil capture d'écran 2
  • Learn Economics in Tamil capture d'écran 3
  • Learn Economics in Tamil capture d'écran 4
  • Learn Economics in Tamil capture d'écran 5
  • Learn Economics in Tamil capture d'écran 6
  • Learn Economics in Tamil capture d'écran 7

Informations Learn Economics in Tamil APK

Dernière version
4
Android OS
Android 4.4+
Taille de fichier
8.8 MB
Développeur
Sudhakar_Kanakaraj
Available on
Téléchargements APK sûrs et rapides sur APKPure
APKPure utilise la vérification de la signature pour garantir des téléchargements de Learn Economics in Tamil APK sans virus pour vous.
APKPure icône

Téléchargement super rapide et sûr via l'application APKPure

Un clic pour installer les fichiers XAPK/APK sur Android!

Téléchargement APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies