Tentang "இந்தி" பொது மொழியா? (Hindi Po
மறைமலை அடிகள் 1937-ல், இந்தி மொழி தேவையா என எழுதிய ஆராய்ச்சி நூல்.
"இந்தி" பொது மொழியா? (Hindi Pothu Mozhiya?):
19 அடிகள் 1937-ல், இந்தி மொழி தேவையா என ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து அம்மொழி தேவையேயில்லை என்பதை என்பதை் நிரூபித்திருக்கிறார்.
மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். திருப் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
உள்ளடக்கம்:
1. "இந்தி" பொது மொழியா?
2. பழைய நாகரிக மொழிகள்
3. தமிழும் புதுமொழிகளும்
4. இந்தியர் தாய்மொழி கல்லாதவர்
5. ஆங்கிலம் போல் இந்தியும் அயல்மொழியே
6. இந்தி பொது மொழியன்று
7.இந்தி மொழி வரலாறு
8. இந்தி மொழி நூல்கள்
9. தமிழை பொதுமொழியாக்குதலின் நன்மை
10. தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன
11. தமிழ் பொதுமொழியாகத காரணம்
12. ஆங்கிலமே பொதுமொழியாதற் குறித்து
Pengembang:
Solusi Multimedia Bharani
Chennai - 600 014.
Email: [email protected]
What's new in the latest 1.2
Informasi APK "இந்தி" பொது மொழியா? (Hindi Po
Versi lama "இந்தி" பொது மொழியா? (Hindi Po
"இந்தி" பொது மொழியா? (Hindi Po 1.2
"இந்தி" பொது மொழியா? (Hindi Po 1.1
"இந்தி" பொது மொழியா? (Hindi Po Alternatif







Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure
Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!