சோழர் வரலாறு (Cholar Varalaru)

  • 7.4 MB

    Ukuran file

  • Everyone

  • Android 4.4+

    Android OS

Tentang சோழர் வரலாறு (Cholar Varalaru)

சோழர் வரலாறு (Cholar Varalaru) - ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சோழர் வரலாறு (Cholar Varalaru):

தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப் பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ,்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். மாதிரியான்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.

உள்ளடக்கம்:

1. சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்

2. சங்க காலம்

3. கரிகாற் பெருவளத்தான் காலம்

4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்

5. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்

6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்

7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.

8. சோழன் நலங்கிள்ளி

9. கிள்ளி வளவன்

10. கோப்பெருஞ் சோழன்

11. பிற சோழ அரசர்

12. நெடுமுடிக் கிள்ளி

13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்

14. சோழரது இருண்ட காலம்

15. சோழர் எழுச்சி

16. முதற் பராந்தக சோழன்

17. பராந்தகன் மரபினர்

18. இராசராசன் இராசராசன்

19. இராசேந்திர சோழன்

20. இராசேந்திரன் மக்கள்

21. முதற் குலோத்துங்கன்

22. விக்கிரம சோழன்

23. இரண்டாம் குலோத்துங்கன்

24. இரண்டாம் இராசராசன்

25. இரண்டாம் இராசாதிராசன்

26. மூன்றாம் குலோத்துங்கன்

27. மூன்றாம் இராசராசன்

28. மூன்றாம் இராசேந்திரன்

Pengembang:

Solusi Multimedia Bharani

Chennai - 600 014.

Email: bharanimultimedia@gmail.com

Tampilkan SelengkapnyaTampilkan sedikit

What's new in the latest 1.3

Last updated on 2022-11-20
சோழர் வரலாறு - ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Versi lama சோழர் வரலாறு (Cholar Varalaru)

Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure

Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!

Unduh APKPure