Bayan Hints Tamil
Tentang Bayan Hints Tamil
இஸ்லாத்தை முழுமையாக அறிந்துகொள்ள ஓர் இனிய (Aplikasi Offline)
ஏக இறைவனின் திருப்பெயரால் ...
இலவசமாக இஸ்லாமிய தமிழ் நூலக ஆஃப்லைன் ஆப்.
(Gratis Aplikasi tamil Islamic Offline - download 2 menit)
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தமது மார்க்கத்தை உயிரினும் மேலாக மதித்து அதன் அடிப்படைகளாகத் திகழும் என்னும் ஓரிறைக் கொள்கையையும் ஈமான் என்னும் நம்பிக்கையையும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் மிக முக்கியக் கடமைகளையும் இஹ்ஸான் என்னும் இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்ற தூய உணர்வோடு வணக்க வழிபாடுகளையும் நற்செயல்களையும் ஆற்றவேண்டும் என்ற நெறியையும் தெரிந்து கொள்ளவேண்டியது கட்டாயக் கடமையாகும்.
(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன்: 3: 104)
உலகத்தில் அதிகம் விமர்சிக்கப்படும் மதம் இஸ்லாம்.
ஒரு மதத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால்,
ஒரு மதம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால்
எப்படி இஸ்லாம் உயிரோடு உள்ளது மற்றும் விக்கிப்பீடியா சொல்கிறது "உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம்.
மேலும்
நீங்கள் இஸ்லாம் பற்றி முழுமையாக தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதை கிளிக் செய்யவும்
இது இலவசமாக ஆஃப்லைன் இஸ்லாமிய நூலக ஆப். (Buku tamil gratis aplikasi offline))) தேவையில்லை (unduhan 2 menit) ஃபேஸ்புக் apa yang dibagikan selesai. இதில் உள்ள புத்தகங்களின்
அனைவருக்கும் குறிப்பாக பயான் ஆற்றும் தாயீக்களுக்கு பயன்தரும் வகையில் பல தலைப்புக்களில் கட்டுரைகள் கேள்வி பதில்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
What's new in the latest 1.5
Informasi APK Bayan Hints Tamil
Versi lama Bayan Hints Tamil
Bayan Hints Tamil 1.5
Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure
Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!