Tentang பாமக
பாட்டாளி மக்கள் கட்சி // பொறுப்பாளர் மற்றும் ஆர்வலர் விவரங்களின் அடைவு செயலி
கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் பயன்பாட்டு அடைவு பட்டியல்
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யின் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, ஒன்றிய, வட்ட, அணைத்து நிலை பொறுப்பாளர், ஆர்வலர் விவரங்கள் அறிய மற்றும்
* கட்சியின் முதன்மை செய்திகள், மாநில, மாவட்ட அளவிலான நிகழ்வுகளின் விவரங்களை அறிய
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், பசுமை தாயகம், பாமக இளைஞர் அணி, பாமக மாணவர் அணி, பாமக சமூக ஊடக பேரவை, பாமக மகளிர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதி பேரவை ஆகிய அணிகள் தற்போது செயலியில் உள்ளன.
தெரிந்து கொள்வதற்கான சில முக்கியமான விஷயங்கள்:
* [பிரதான திரையில்] பெயரின் பக்கத்தில் சிவப்பு புள்ளி இருக்குமெனில் அந்த பயனாளியின் விவரங்கள் பாமக "தொகுதிச் செயலாளர் / மாவட்ட செயலாளர்" வாயிலாக உறுதிசெய்யப்படவில்லை என்றும், பச்சை புள்ளி இருக்குமெனில் அந்த பயனாளியின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது என்றும் விளக்கமாகும்.
* இந்த செயலியினை தவறான நோக்குடனோ அல்லது தவறான விவரங்கள் பதிவு செய்யும் பயனாளிகளை தொகுதியின் செயலாளர் / மாவட்டச் செயலாளர் அந்தப் பயனர் கணக்கை முடக்க/தடுக்க கோருவதற்கான உரிமை இருக்கிறது. அவ்வாறு தடுக்கப்படும் பயனாளிகளின் விவரங்கள் உடனடியாக நீக்கப்படும், மற்றும் அவரால் இந்த செயலியினை [முடக்குதல் நீக்கும் வரை] பயன்படுத்த இயலாது.
மேலும் விளக்கங்களுக்கு, தொடர்பு கொள்க:
🙏🤝
~R.N. ஜகதீஷ்வரன் // +91 8072302903
மாநில துணை தலைவர், வன்னியர் சங்கம் (சென்னை)
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், சென்னை மாவட்டம், பாமக
App Designed & Developed by: Vozilo Technologies Private Limited, Chennai
What's new in the latest 1.7
Updates: News Section renamed to Perigai
Informasi APK பாமக
Versi lama பாமக

Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure
Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!