வாதக் கோவை के बारे में
गया सिद्धी, रावथम और शरणुल पर तीन पुस्तकें
இதில் கீழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
1. வாதக்கோவை
2. அகத்தியர் 100
3. சிவ ஸ்வரோதயம்
முதலிரண்டு நூல்கள், வாதக்கோவையை விவரிக்கும் நூல்களாகும். தங்கம், வெள்ளி ஆகியவைகளை இரசவாதம் மூலம் செய்வதைப் பற்றியும், நூலாசிரியர், அவைகள் எந்த இராசிக்காரருக்கு கைகூடும் என்பதையும் விளக்கமாக கூறியுள்ளார்.
மூன்றாவது சரநூல். இந்நூல் சிவ ஸ்வரோதய என்ற வடமொழிநூலின் தமிழாக்கம். இது தஞ்சை அரண்மனை கல்யாணமஹால் சாவளராம் அஸ்கர் என்பவரால் வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு, ஆசிரியர் தர்மலிங்கம், கண் வைத்தியர் அவர்களால் அச்சிடப்பட்டது. இது யோகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். வடநாட்டில் இதற்கு அனேக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உரைகள் உள்ளன. தமிழில் இதைப் போல் முழு சரநூல் இல்லாத குறையைப் போக்கும். நூலில் உள்ள முகவுரையைப் படித்தால் பிரச்சினை தெளிவாகும்.
What's new in the latest 1.0
வாதக் கோவை APK जानकारी
வாதக் கோவை के पुराने संस्करण
வாதக் கோவை 1.0

APKPure ऐप के माध्यम से सुपर तेज़ और सुरक्षित डाउनलोडिंग
एंड्रॉइड पर XAPK/APK फ़ाइलें इंस्टॉल करने के लिए एक-क्लिक करें!