TMTUMS के बारे में
तमिलनाडु प्रेषण अधिकार बचाव संघ
தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம்
இந்த செயலியானது இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து ,அவர்களின் அன்றாட வாழ்வை
மேம்படுத்த எந்த வித பொருளாதார ஆதாயம் தேடாமல் முழு சேவை செய்ய வேண்டியும் , மாற்றத்தை வேண்டியும் நம்மால் முடிந்ததை மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. தலைமையகமாகக் கொண்டு முதலில் , தமிழகம் முழுவதும் ஒருங்கிணைய இந்த செயலி ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இது தமிழக மாற்று திறனாளிகள் சங்கம் சார்ந்த அதிகாரப்பூர்வமான செயலி ஆகும்.
இந்த தளத்தில் மாற்றுத்திறனாளின் நலம் சார்ந்த கருத்துக்கள்' மற்ற உதவிகள் அனைவரிடமிருந்து வரவேற்க்கப் படுகிறது....*
தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம், தமிழ்நாடு.
*தொடர்புக்கு
+91 93 62 22 44 66
Email: [email protected]
முயல்வோம். முன்னேறுவோம்.
What's new in the latest 1.1
TMTUMS APK जानकारी
TMTUMS के पुराने संस्करण
TMTUMS 1.1
![APKPure आइकन](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
APKPure ऐप के माध्यम से सुपर तेज़ और सुरक्षित डाउनलोडिंग
एंड्रॉइड पर XAPK/APK फ़ाइलें इंस्टॉल करने के लिए एक-क्लिक करें!