Food and Goods

Food and Goods

My ZaaM
Feb 25, 2020
  • 14.4 MB

    Dimensione

  • Android 4.4+

    Android OS

Informazioni su Food and Goods

Inizia ad acquistare prodotti dalla A alla Z attraverso la nostra app Lo consegneremo a casa tua

Say goodbye to your food, grocery and your daily needs shopping. Say hello to MY ZaaM's

Food & Goods!

MY ZaaM's Food and Goods is a virtual Food and grocery shopping experience in Sri Lanka

with home delivery. We guarantee the best quality at the reasonable price. More importantly we

save your time plus deliver your grocery and food requirements to your doorstep with We

ensure money back guarantee to all our customers as you are more important to us

We, MY ZaaM, understand that in this fast-paced world, time is always of the essence. hence

want to make your grocery and food shopping easy and convenient so that no time is wasted in

this process.

So, no more hassle of going down to the grocery store or restaurant and long queues for billing

etc.

MY ZaaM is a platform that helps you find and order food and groceries from wherever you are.

Install the mobile application,You can browse through our varied range of products and foods

type in an address, you can track your meal as needed(live location) and you will be notified

once the driver is close to you.

Just follow three simple steps and get your order delivered -

1. Browse

2. Add to Cart

3. Checkout!

If the products that you are willing to buy isn't in the category you can type that in the typing

space that we have given

Currently we operate in Akurana and look forward to being in more cities soon. We accept cash

upon delivery.

For assistance or inquiry please call our Customer Helpline on 0772123236.

Enjoy your time with your family we cover your needs whether it's Foods or any Goods ...!!!

உங்களுக்கு தேவையான சாப்பாட்டு, சில்லரை சாமான்கள் மற்றும் அனைத்து விதமான பொருற்களை கடைக்கு சென்று வாங்குவதில் இருந்து விடைபெறுங்கள். இதோ உங்களுக்காக MY ZaaM இன் வீட்டிற்கே கொண்டு வந்து தரும் வசதி !!!!!!!

MY ZaaM இன் உணவு, சில்லரை சாமான்கள் மற்றும் அனைத்து விதமான பொருற்களை இலங்கையில் ப்வீட்டு விநியோகத்துடன் தொடர்பு படுத்தி செய்வது ஒரு சிறந்த அனுபவமாகும். சிறந்த தரத்தில் நியாயமான விலையில் உத்தரவாதம் செய்கிறோம். மிக முக்கியமாக நாங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறோம், மேலும் உங்கள் உணவு, சில்லரை சாமான்கள் மற்றும் தேவையான அனைத்து விதமான பொருற்களையும் உங்கள் வீட்டு வாசலுக்கே வழங்குகிறோம்.

இந்த நவீன காலகட்டதில் நேரம் எப்போதுமே ஒரு தனித்துவமான இடத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே இந்த செயல்பாட்டில் எந்த வகையிலும் உங்கள் நேரம் வீணடிக்கப்படாமல் உங்கள் உணவு, சில்லரை சாமான்கள் மற்றும் அனைத்து விதமான பொருற்களின் ஷாப்பிங்கை எளிதாகவும் வசதியாகவும் செய்ய விரும்புகிறீர்கள்.

எனவே, உணவகங்களிலோ அல்லது கடைகளிலோ நீண்ட வரிசையில் இருப்பதற்கு இனி எவ்வித அவசியமும் இல்லை.

பல வகையான தயாரிப்புகள் மற்றும் உணவுகளை நீங்கள் எங்கள் app ன் மூலம் order செய்து அவற்றை உங்களுக்கு வசதியான நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் (Pre Orders).

MY ZaaM என்பது நீங்கள் எங்கிருந்தாலும் உணவு மற்றும் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் கண்டுபிடித்து ஆர்டர் செய்ய உதவும் ஒரு தளமாகும். நீங்கள் order செய்த பொருள் எங்குள்ளது என்று வீட்டில் இருந்தவாரே mobile மூலம் கண்காணிக்கலாம், மேலும் எந்த இடத்தால் வந்து கொண்டு இருகின்றது என்றும் பார்க்கலாம் (live location) மேலும் உங்கள் ஒர்டெர் உங்களுக்கு அருகில் வந்து விட்டால் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

இரண்டு எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் ஆர்டரை வழங்கவும் 1. உங்களுக்கு தேவையான பொருற்களை தேர்தெடுங்கள்

2.தெரிவு செய்த பொருற்களை சரிபார்து விட்டு order செய்து விடுங்கள்!

நீங்கள் வாங்க விரும்பும் தயாரிப்புகள் நாங்கள் வழங்கியுல்ல பிரிவுகளில் இல்லை என்றால், எங்களால் வழங்க பட்டுல்ல type செய்யும் இடத்தில் அதை type a செய்யலாம்.

தற்போது நாங்கள் அகுரணையில் மாத்திரம் தான் செயல்படுகிறோம், விரைவில் அதிகமான நகரங்களில் எமது செவையை விஸ்தரிக்க எதிர்பார்க்கிறோம்.

உதவி அல்லது விசாரணைக்கு 0772123236 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் உதவி எண்ணை அழைக்கவும்.

உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள், நாம் உங்கள் தேவைகளை அது உணவுகள் அல்லது வேறு எப்பொருளாக இருந்தாலும் பூர்த்தி செய்கிறோம்…

Mostra Altro

What's new in the latest 2.1.3

Last updated on 2020-02-25
Minor bug fixes
Mostra Altro

Video e screenshot

  • Poster Food and Goods
  • 1 Schermata Food and Goods
  • 2 Schermata Food and Goods
  • 3 Schermata Food and Goods
  • 4 Schermata Food and Goods
  • 5 Schermata Food and Goods

Informazioni sull'APK Food and Goods

Ultima versione
2.1.3
Categoria
Shopping
Android OS
Android 4.4+
Dimensione
14.4 MB
Sviluppatore
My ZaaM
Download APK sicuri e veloci su APKPure
APKPure utilizza la verifica delle firme per garantire download di APK Food and Goods senza virus per te.

Vecchie versioni di Food and Goods

Icona APKPure

Download super veloce e sicuro tramite l'app APKPure

Basta un clic per installare i file XAPK/APK su Android!

Scarica APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies