L'amore si diffonde in tutto il mondo ...
மதுரை தமிழன் வானொலி... என்ற தாரகமந்திரத்துடன் சென்னையில் இருந்து ஒலிபரப்பை2021ஜனவரி26முதல் துவங்கியுள்ளது.. ஊடகவியலாளர் டிவி மணிகண்டன் அவர்களை இயக்குநராக கொண்டு உலகம் எங்கும் வசிக்கும் தமிழ் நேயர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் காலை 5முதல் இரவு 12 வரை பல்வேறு சிறப்பு நேர்காணல் நாட்டுப்புற இசை. பாட்டு மன்றம். இசை நாடகம் ஆன்மீகம் அறிவியல் மருத்துவதகவல் கல்வி... வேளாண்மைசார்ந்த நிகழ்ச்சிகளை 15தொகுப்பாளர்களை வைத்து சிறப்பாக வழங்குகிறது.. 24மணிநேரமும் இலக்கியம் இசை பாடும் நாட்டுப்பற்றாளன் நம் மதுரை தமிழன் வானொலி.