Informazioni su Pasumai Tamizhagam Vivasayam
விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் தகவல்கள்
விவசாயம் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களை ஒரே இடத்தில படிக்கும் வசதி கொண்டது பசுமை தமிழகம். Leggi tutto su agricoltura e vita sostenibile nel Tamil.
பயிர்கள், எரு, உரம், இயற்கை விவசாய வழிகள், பயிர் காப்பு என்று எல்லா செய்திகளையும் பயிர் வாரியாக படிக்கலாம். நீங்கள் விவசாயி இல்லாவிட்டாலும் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு இருந்தால் மாடி தோட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விவசாயம் பற்றிய சந்தேகம் இருந்தாலோ, உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தாலோ நீங்கள் எளிதாக தமிழிலேயே கேட்கலாம். உங்களிடம் உள்ள தானியங்கள், அரிசி, விதைகள், இயற்கை உரம் ஆகியவற்றை பற்றிய விவரங்களை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம்.
விவசாயம் தழைக்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் நன்றாக இருக்க வேண்டும். நல்ல நீர், காற்று, மண் இருந்தால் மட்டுமே விவசாயம் தழைக்கும். இதை மனதில் கொண்டு பசுமை தமிழகம் இப்போது சுற்றுச்சூழல் பற்றிய தகவல்களையும் கொடுக்கிறது.
இந்த மொபைல் ஆப் வியாபாரத்தை மனதில் கொண்டு செய்யப்படவில்லை. எங்கள் இணையத்தளத்திலோ, அப்பிலோ விளம்பரங்கள், எப்போதும் இருக்காது. Questo sito e applicazione non ha alcuna pubblicità, specializzazioni o sponsor. Il nostro unico interesse è quello di condividere le informazioni agli agricoltori.
நீங்கள் இந்த அப்பை உங்கள் நண்பர்கள் விவசாயிகளை அடைய கேட்டு கொள்கிறோம். (Condividere)
# # விவசாயம் அக்ரி # வேளாண்மை # இயற்கைவிவசாயம் # இயற்கைவேளாண்மை # நம்மாழ்வார் # சுற்றுச்சூழல்
What's new in the latest 1.3
Informazioni sull'APK Pasumai Tamizhagam Vivasayam
Vecchie versioni di Pasumai Tamizhagam Vivasayam
Pasumai Tamizhagam Vivasayam 1.3
Pasumai Tamizhagam Vivasayam 1.1
Download super veloce e sicuro tramite l'app APKPure
Basta un clic per installare i file XAPK/APK su Android!