Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

Sudhakar_Kanakaraj
Jan 14, 2023
  • 8.4 MB

    Dimensione

  • Android 5.0+

    Android OS

Informazioni su Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

எளிய தமிழில் சிரிக்க, சிந்திக்க அற்புதமான கடி ஜோக்ஸ்

நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார் வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும் முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம்.

திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள். உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக, இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதே வெளியில் வாருங்கள்.

L'applicazione è per tutte le persone Tamil spiritosi, che amano scherzare e tamil essere un sacco sentito dei moderni battute Kadi tamil. Ho raccolto questi scherzi da internet, cellulari del mio amico e pochi sono inviato a me da un sacco di nostri amici.

Se avete scherzi Kadi, si prega mi posta, io raccogliere dalle vostre mail e aggiornare l'applicazione con più battute Kadi.

Ci auguriamo che le battute del cellulare Android.

A proposito di App,

TAMIL TESTO motore di rendering

Tutti questi scherzi sono resi in uno stile libro con una chiara testi Tamil che rende l'esperienza di lettura di una beatitudine.

preferenze di lettura

È possibile modificare le dimensioni dei caratteri e sfondi per soddisfare le proprie preferenze. Qui di seguito sono l'insieme di modalità di lettura disponibili.

Luce giorno

Modalità notturna

nero di seppia

Moderno

ALTRE CARATTERISTICHE

È possibile aggiungere e gestire i segnalibri per visitare di nuovo le pagine di lettura, anche è possibile aprire l'ultima pagina letta ogni volta. Le pagine verranno visualizzati in modalità a schermo intero, è possibile attivare scorrendo a sinistra e destra.

Si prega di noi di votare e lasciare i vostri preziosi commenti. Saremo lieti di migliorare l'applicazione da vostri suggerimenti e commenti.

Mostra AltroMostra meno

What's new in the latest 58

Last updated on 2023-01-15
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mostra AltroMostra meno

Informazioni sull'APK Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

Ultima versione
58
Android OS
Android 5.0+
Dimensione
8.4 MB
Sviluppatore
Sudhakar_Kanakaraj
Available on
Download APK sicuri e veloci su APKPure
APKPure utilizza la verifica delle firme per garantire download di APK Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்) senza virus per te.

Download super veloce e sicuro tramite l'app APKPure

Basta un clic per installare i file XAPK/APK su Android!

Scarica APKPure
Rapporto di sicurezza

Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

58

Il rapporto di sicurezza sarà disponibile a breve. Nel frattempo, si prega di notare che questa app ha superato i controlli di sicurezza iniziali di APKPure.

SHA256:

97b4e0de1a35dd508ccac3ebf5851ff2bc2ef47745184e6859dcec5a1cfab374

SHA1:

df35c3aa1098507f9e3eee29867c6648612433da