ஆன்மிக யாத்திரை / Aanmiga yath
14.4 MB
ファイルサイズ
Android 4.4+
Android OS
このஆன்மிக யாத்திரை / Aanmiga yathについて
ஒருயாத்திரிகரின்குறிக்கோள்உறுதியானது。
மக்கள்பலர்சுற்றுலாசெல்கிறார்கள்。 நடைப்பயணம்செய்கிறார்கள்、மலையேற்றம்செய்கிறார்கள்。 எதையோசாதிக்கவேண்டும்என்றுஅவர்கள்இதையெல்லாம்செய்கிறார்கள்。 அதன்மூலம்தம்வாழ்வைஒருபடிஉயர்த்திக்கொள்ளவிரும்புகிறார்கள்。 ஆனால்யாத்திரையின்நோக்கமேஉங்களிடத்தில்பணிவைக்கொண்டுவரவேண்டும்என்பதுதான்。 ஒருயாத்திரிகரின்குறிக்கோள்உறுதியானது。 என்னஆனாலும்சரி、அவ்விடத்தைசென்றடையவேண்டும்என்றஅவர்அவர்எண்ணம்தளர்வதில்லை。 வாழ்ந்தாலும்சரி、இறந்தாலும்சரி、அங்கேபோயேஆகவேண்டும்என்றஎன்றஉறுதியுடன்இருக்கிறார்。 பலவிஷயங்களுக்காகமக்கள்பயணம்செய்கிறார்கள்。 சிலர்எதையோஆய்வுசெய்வதற்காகபயணம்செய்கிறார்கள்。 சிலர்தங்கள்தினசரிஅலுவல்களில்இருந்தும்、சிலர்தங்கள்குடும்பத்தின்தொந்தரவுகளில்இருந்துசிறிதுவிடுபடவேண்டும்என்றும்பயணம்செய்கிறார்கள்செய்கிறார்கள்。
ஆனால்ஒருபுனிதயாத்திரையின்நோக்கம்முற்றிலும்வேறுபட்டது。 இதுஎதையோஅடையவேண்டும்என்றோ、எதையோஅறியவேண்டும்என்றோ、எதையோபெறவேண்டும்என்றோ மேற்கொள்ளப்படுவதுஅல்ல。 யாத்திரைஎன்பதுஉங்களைப்பணிவுள்ளவராகமாற்றும்ஒருசெயல்முறை。 யாத்திரைஎன்றால்、வேறுஒருதன்மைஉங்களைஆட்கொள்ளநீங்கள்அனுமதிக்கிறீர்கள்அனுமதிக்கிறீர்கள்。 நாம்ஏன்இமயத்தைத்தேர்ந்தெடுத்தோம்、தெரியுமா? அதுநிச்சயமாகஉங்களைசிறியவராகஉணரச்செய்யும்、வேறுவழியேயில்லை。 நீங்கள்எவ்வளவுதிறன்படைத்தவராகஇருந்தாலும்சரி、இமயத்தின்முன்நீங்கள்சிறியவராகஉணர்வதைத்தவிர்க்கமுடியாது。 கண்களைத்திறந்துசுற்றிலும்பார்த்தால்、உங்களைஒருமிகச்சிறியஉயிரினம்போல் போல்உணர்வீர்கள்。 உங்கள்வீட்டில்இருக்கும்போதுஒருஎறும்புஎப்படிதன்னைஉணருமோ、அப்படிஇமயத்தின்முன்னிலையில்நீங்கள்உங்களைஉணர்வீர்கள்。 இந்தமுழுபடைப்பில்、நீங்கள்ஒருசிறியஉயிரினம்என்றுஉணரவைப்பதுஉணரவைப்பதுதான்யாத்திரையின்நோக்கம்。 இந்தவிரிந்தபிரபஞ்சத்தில்நான்ஒருதூசிஎன்றுஅறிந்துகொள்ளத்தான்இந்தஇந்தபயணம்。 அந்தச்சிறியநிலையைஅறிவதும்அனுபவிப்பதும்கொண்டாடுவதும்தான்இப்பயணத்தின்நோக்கம்。 நாம்தூசுபோன்றவர்தான்。 ஆனால்விருப்பத்துடன்இருந்தால்இந்தமுழுஉலகையும்நமக்குள்அடக்கிக்கொள்ளவும்முடியும்。 அதுதான்மனிதராகஇருப்பதன்மகத்துவம்
புனிதயாத்திரையாகபுகழ்பெற்றகோயில்களுக்குசெல்வதுஇந்துமக்களின்செயலாகும்。 இந்தியாவில்எண்ணற்றஇந்துசமயபுனிததலங்கள்உள்ளன。 இமயமலை、கேதார்நாத்、கங்கோத்ரி、வாரணாசி、யமுனோத்திரி、அலகாபாத்、அரித்துவார்-ரிசிகேசு、மதுரா、உத்தரப்பிரதேசம்-பிருந்தாவனம்、அயோத்தி போன்றவைவடஇந்தியதலங்களாகும்。
தென்இந்தியாவில்கும்பகோணம்、பழனி、சமயபுரம்、சபரிமலை、திருப்பதி、பஞ்சபூதத்தலங்கள்போன்றவைகுறிப்பிடத்தக்கன。
最新バージョン 1.4 の更新情報
ஆன்மிக யாத்திரை / Aanmiga yath APK 情報
ஆன்மிக யாத்திரை / Aanmiga yathの旧バージョン
ஆன்மிக யாத்திரை / Aanmiga yath 1.4
ஆன்மிக யாத்திரை / Aanmiga yath 1.3
ஆன்மிக யாத்திரை / Aanmiga yath 1.2
ஆன்மிக யாத்திரை / Aanmiga yath 1.1
APKPureアプリで超高速かつ安全にダウンロード
Android で XAPK/APK ファイルをワンクリックでインストール!