このபல்லவப் பேரரசர் (Pallava Perarについて
Pallava Perarasar(パラバラペラサール)の口コミ情報 - PerfectEdit
பல்லவப்பேரரசர்(Pallava Perarasar):
「பல்லவர்வரலாறு」என்றஎனதுபெருநூலைப்பார்வையிட்டஅறிஞர்பலர்、பலர்முறையில்பல்லவரைப்பற்றிச்சிலநூல்களைஎழுதுமாறுவற்புறுத்தினர்。 அதன்பயனாகப்பல்லவப்பேரரசர்என்னும்வரிசையின்முதல்நூலாகவெளிவரும்இச்சிறுஇச்சிறுநூல்எளியநடையில்எழுதப்பட்டுள்ளது。 இதனில்、பல்லவப்பேரரசைஏற்படுத்தியசிம்மவிஷ்ணுவின்மகனானமஹேந்திரவர்மன்、பெயரனானநரசிம்மவர்மன்வரலாறுகள்குறிக்கப்பட்டுள்ளன。 இவர்கள்காலத்திற்றான்பல்லவர்-சாளுக்கியர்போர்கள்வன்மையாகத்தொடங்கப் தொடங்கப்பெற்றன。 சமணம்ஒடுக்கப்பட்டுச்சைவமும்வைணவமும்பரவினகாலமும்இதுவேயாகும்。 தமிழ்நாட்டிற்கேபுதியவையான。 குடைவரைக்கோவில்களும்ஒற்றைக்கற்கோவில்களும் தோற்றம்எடுத்தமைஇப்பேரரசர்காலத்திற்றான்என்பதைஎன்பதைஅனைவரும்அறிவர்。 நாகரிகக்கலைகளானஇசை-நடனம்-நாடகம்சிற்பம்-ஒவியம்என்பனபல்லவமன்னரால்போற்றிவளர்க்கப்பட்டகாலமும்இதுவென்னலாம்。 துறைகளில்இப்பேரரசர்காட்டியவழிவகைகளைப்பின்பற்றியேஇவர்மரபினர்ஏறத்தாழஇருநூறுஆண்டுகள்பேரரசராகஇருந்துபல்லவப்பெருநாட்டைஆண்டனர்என்னல்மிகையாகாது。 இங்ஙனம்எல்லாத்துறைகளிலும்பண்பட்டுவிளங்கியஇப்பெருவேந்தர்வரலாறுகளைப்வரலாறுகளைப்படிப்பதால்、கி.பி。 ஏழாம்நூற்றாண்டின்தமிழ்நாட்டுவரலாற்றைஒருவாறுஅறிந்தின்புறலாம்புறலாம்。
உள்ளடக்கம்:
1.பல்லவர்யாவர்?
2.முதற்காலஇடைக்காலப்பல்லவர்
3.மஹேந்திரவர்மன்
4. போர்ச்செயல்கள்
5.சமயமாற்றம்
6.குடைவரைக்கோவில்கள்
7.கலைவளர்ச்சி
8.நரசிம்மவர்மன்போர்ச்செயல்கள்
9. கோவில்களும்சிற்பங்களும்
10.மஹாமல்லன்ஆட்சி
11.சமயநிலை
12.அரசியல்
開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
最新バージョン 1.3 の更新情報
பல்லவப் பேரரசர் (Pallava Perar APK 情報
பல்லவப் பேரரசர் (Pallava Perarの旧バージョン
பல்லவப் பேரரசர் (Pallava Perar 1.3
பல்லவப் பேரரசர் (Pallava Perar 1.1
பல்லவப் பேரரசர் (Pallava Perarの類似アプリ





