வேலின் வெற்றி (கந்தபுராணத்தைத்
このவேலின் வெற்றி (கந்தபுராணத்தைத்について
(ヴェルディン・ヴェトリ(Kanda Puranam)) - Velin Vetri(Kanda Puranam)
வேலின்வெற்றி(கந்தபுராணத்தைத்தழுவிஎழுதியநூல்)
எழுதியவர்:டாக்டர்ரா。 பி。 சேதுப்பிள்ளை
தமிழ்நாடுஎன்றும்முருகனைவழிபடும்தகைமைசான்றது。 கோலமாமயில்மீதுகுலவும்குழகன்என்றும்、வேற்படையுடையவிமலன்என்றும்、அரந்தைகெடுத்துவரந்தரும்இறைவன்என்றும்அப்பெருமானைப்போற்றுவர்、தமிழ்மக்கள்。 அல்லல்விளைத்தஅசுரர்குலத்தைவேரறுத்த、அறத்தினைநிலைநிறுத்தியமுருகன் 'என்றுமுளதென்தமிழின்'தலைமைப்புலவனாகத்திகழ்கின்றான்; முத்தமிழால்வைதாரையும்வாழ்விக்கும்வித்தகனாய்விளங்குகின்றான்; திருமுருகாற்றுப்படைஎன்னும்சங்கத்தமிழ்மாலையும்பெற்றுமிளிர்கின்றான்。 கந்தபுராணம்என்னும்காவியம்முருகன்திறத்தினைஅழகுறஎடுத்துரைக்கின்றது。 கச்சியப்பரால்இயற்றப்பெற்றஅக்காவியம்பத்தாயிரத்திற்குமேற்பட்டபாடல்களைஉடையதுஉடையது。 சென்னைக்கந்தகோட்டத்தில்கந்தபுராணவகுப்புநடத்தும்பேறுபத்தாண்டுகளுக்குமுன்முன்எனக்குக்கிடைத்தது。 அவ்வகுப்பிற்காகக்கந்தபுராணத்தில்ஏறக்குறையஆயிரத்தைந்நூறுபாடல்களைத்திரட்டிப்பொழிப்புரையுடன்மூன்றுபகுதிகளாகபகுதிகளாகவெளியிட்டேன்。 'வேலின்வெற்றி'என்னும்இவ்வுரைநடைநூல்கந்தபுராணத்திரட்டைத்தழுவிஎழுந்ததாகும்、முருகன்அருள்பெற்றகச்சியப்பரின்சொல்லும் பொருளும்விரவிவருதலால் 'வேலின்வெற்றி'யும்மெய்யன்பர்கருத்திற்குஉகந்ததாகும்எண்ணுகின்றேன்。 'வேலுண்டுவினையில்லை "என்றுநம்பிவாழும்நல்லார்க்குஇந்நூல்தமியேன்தமியேன்கையுறையாகும்。
開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
メール:bharanimultimedia@gmail.com