APKPure で安全で高速な APK のダウンロード
APKPure は署名検証を使用して、ウイルスフリーの Guru 108 Potri APK ダウンロードを保証します。
108グル・バガヴァン卿の名前
நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான்.
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால்,
எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. எனவேதான் ஜோதிட சாஸ்திரம்
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது.
வியாழக்கிழமை அல்லது தினமும் இந்த 108 குரு பகவான் போற்றிகளை படித்து குரு பகவானின் அருளை
பெறுவோம்…