2024年07月24日に更新済み
*****6.13*****
1. முகப்பு பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
2. புகைப்படம் உள்ள வரன்கள் பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
3. உங்கள் பக்கம் பகுதியில் எனக்கு பிடித்த புகைப்பட வரன்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
4. உங்கள் பக்கம் பகுதியில் Hobbies Based Profiles புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5. வங்கி விவரங்கள் பகுதியில் Copy and Share வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
6. Minor Design Changed.
7. Minor Bugs Fixed.