都市部のコアの完全なカタログがSamanthuraiラスタライズ。
சம்மாந்துறைப் பட்டினத்தின் வழக்குச் சொற்கள், பழமொழிகள், கலை கலாசாரம், கவிதைகள், சம்மாந்துறைத் தாய் ஈன்றெடுத்த ஆளுமைகள், அரசியல் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும், இயற்கை மருத்துவக் குறிப்புகள், இலங்கையின் தேசிய சின்னங்களும் வரலாறும், அரிய புகைப்படங்களின் தொகுப்பு, கல்வியின் வளர்ச்சி, சமயம், விவசாயம் சார்ந்த சொல்பொருள் அகராதி, போன்ற இன்னோரன்ன அம்சங்களின் தொகுப்பு.