ONLINE TEST - Tamil Medium

ONLINE TEST - Tamil Medium

AKSHAYAN
Dec 12, 2020
  • 329.1 KB

    Saiz Fail

  • Android 4.0+

    Android OS

Mengenai ONLINE TEST - Tamil Medium

இணையவழி நிகழ்நிலைப் பரீட்சை வழிகாட்டி -(தரம் 1- 13)

தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி. இச்செயலியானது பின்வரும் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.

1. பாடப் புத்தகங்கள்

2. தமிழ் நூலகம்

3. இ-கல்வி வலைத்தளம்

4. இ-தக்சலாவ வலைத்தளம்

5. பரீட்சை வினாத்தாள்கள்

6. கடந்தகால, மாதிரி வினாத்தாள்கள்

7. புவியியல் பாடம்

6. வீடியோ வழி கற்றல்

7. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி

8. பாடத்திட்டம்

9. பரீட்சைப் பெறுபேறுகள்

இவ்வாறு பல்வேறு கல்வியுடன் தொடர்புடைய விடயங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய கற்றல் வளங்களைக் கொண்டுள்ள வளவாளர்கள் அதனை இந்த செயலியூடாக வெளிப்படுத்த விரும்பினால் எமது மின்னஞ்சல் ஊடாகத் தெரியப்படுத்தவும். மேலும் பயன்படுத்துபவர்கள் உங்களுடைய கருத்துக்களையும் எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

Tunjukkan Lagi

What's new in the latest 1.0

Last updated on 2020-12-12
இணையவழி நிகழ்நிலைப் பரீட்சை வழிகாட்டி
1. தரம் 1- 13 வரையான நிகழ்நிலைப் பரீட்சைகள்
2. வலயங்களால் நடாத்தப்படும் நிகழ்நிலைப் பரீட்சைகள்
3. ஆசிரியர்கள் தமது நிகழ்நிலைப் பரீட்சைகளை இச்செயலியில் இணைப்பதற்கான வாய்ப்பு
4. தமிழ் ஆசிரியர் எனும் எமது கல்விக்கான பல்வேறு வளங்களை உள்ளடக்கிய செயலியை தரவிறக்கக்கூடிய வசதி
5. உங்களுடைய தொலைபேசி இலக்கம் அல்லது கடவுச்சொல் எதுவுமின்றி உள்நுழையக்கூடியதும் பாதுகாப்பானதுமான சேவை

இவ்வாறு பல்வேறு கல்வியுடன் தொடர்புடைய விடயங்களைக் கொண்டுள்ளது.
Tunjukkan Lagi

Video dan tangkapan skrin

  • ONLINE TEST - Tamil Medium penulis hantaran
  • ONLINE TEST - Tamil Medium syot layar 1
  • ONLINE TEST - Tamil Medium syot layar 2

Versi lama ONLINE TEST - Tamil Medium

APKPure ikon

Muat Turun Super Pantas dan Selamat melalui Apl APKPure

Satu klik untuk memasang fail XAPK/APK pada Android!

Muat Turun APKPure
thank icon
Kami gunakan kuki dan teknologi yang lain pada laman web ini untuk menambah baik pengalaman anda.
Dengan klik mana-mana pautan pada halaman ini, anda bersetuju dengan Dasar Privasi dan Dasar Kuki kami.
Baca Yang Selanjutnya