Belajar seni Fotografi
தங்களை அன்புடன் வரவேற்கிறது போட்டோக்காரன் நண்பர்கள் நண்பர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் ஒளிப்பட துறையைச் சார்ந்த போட்டோகிராபர் வீடியோகிராபர்ஸ் மற்றும் இந்த தொழிலை சார்ந்த அனைத்து நண்பர்களையும் ஒன்றிணைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆப் அனைவரும் அனைவரும் இணைந்து பயன்பெறுங்கள் மேலும் மதம் சங்கங்கள் கேட்டுக்கொள்கிறோம் குறிப்பாக அனைவரும் சமமாக பயணிக்கும் படி அன்புடன் வேண்டுகிறோம் இதில் பயணிக்கும் யாருக்கும் யாராலும் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும் தமிழ் பேசும் ஒளிப்படத் துறையைச் சார்ந்த கலைஞர்கள் மட்டுமே இந்த ஆப் உபயோகப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாக உறுதியாக கொள்கிறோம் கொள்கிறோம் (வேறு தொழில் கண்டறிந்தால் கண்டறிந்தால் சட்டப்படி நடவடிக்கை). அனைவரும் ஒன்றிணைந்து நண்பர்கள் ஆவோம் இணைந்து செயல்படுவோம் செயல்படுவோம் பயன்பெறுவோம் ஒன்றுபடுவோம் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் ஒளிப்பட கலைஞன் என்று உரக்க குரல் கொடுப்போம் கொடுப்போம், நட்புடன் போட்டோகாரன் சுகுமார் சென்னை