Mengenai Tirunelveli Corporation
Membolehkan anda mendaftarkan aduan dari kawasan anda dan menyelesaikannya secepat mungkin.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறை நீக்கும் முயற்சிக்கு உட்பட்ட மக்களின் குறை நீக்கும் முயற்சியாற்சியாயவீருஇ்வீரிஇயயம். P.M. சரவணன் அவர்களால் இந்த செயலி அர்பணிக்கப்பட்டுள்ளது.
குறை தீர்த்து சீரான சேவைகளை வழங்குவதற்க்கென்றே இந்த செயலி அடர்பயப். உங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை, தெரு விளக்கு, சாலை பழுது போன்ற பொதுப்பயன்பாட்டு பொருட்கள் பழுதடைந்தாலோ அல்லது ஏதேனும் குறைகள் இருந்தாலோ அதை புகாராக இந்த செயலி மூலமாக எங்களுக்கு அனுப்பும் பட்சத்தில் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
உங்கள் புகார்கள் உடனடியாக மேயரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பதை அன்போடு தெரவித்து கெரரிவிறோடு கெரரிறிறோம்.
குறிப்பு: இந்த சேவை திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளுக்கும் மடர்
What's new in the latest 1.0.4
Maklumat APK Tirunelveli Corporation

Muat Turun Super Pantas dan Selamat melalui Apl APKPure
Satu klik untuk memasang fail XAPK/APK pada Android!