தண்ணீர் தேசம் (Thanneer Desam)
Over தண்ணீர் தேசம் (Thanneer Desam)
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்.
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996 ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
உள்ளடக்கம்:
1. கடல்
2. மருத்துவமனை
3. அன்புள்ள தமிழ்ரோஜா
4. இராயபுரம் கடலோரம்
5. கண்விழித்துப் பாரடி
6. உள்ளே எதையும் ஒளிக்காதே
7. அய்யய்யோ. படகு பழுதா ..?
8. வாழ்வின் மர்மம்தான்
9. படகின் எந்திரம் பழுது
10. மனிதன் நினைக்கிறான்
11. சொல்லின் அர்த்தம்
12. என்னை மன்னித்துவிடு தமிழ்
13. இந்த மண் யாருக்கு
14. அது ஒன்பதாம் நாள்
15. வெற்றி தோல்வி
16. ஒரு மனிதன்
17. இந்தப் பிரபஞ்சத்தில்
18. ஏ பகலே
19. அழுவதா? ஆனந்தப்படுவதா?
20. நாவுக்கு மட்டும் என்பதில்லை
21. மனிதர்களில் குதிரைகள் உண்டு
22. மடியில் தமிழையும் வயிற்றில் நெருப்பையும்
23. புயல்
24. சலீம் சலீம்
Ontwikkelaar:
Bharani Multimedia-oplossingen
Chennai - 600 014.
E-mail: [email protected]
What's new in the latest 1.2
தண்ணீர் தேசம் (Thanneer Desam) APK -informatie
Oude versies van தண்ணீர் தேசம் (Thanneer Desam)
தண்ணீர் தேசம் (Thanneer Desam) 1.2
தண்ணீர் தேசம் (Thanneer Desam) 1.1
தண்ணீர் தேசம் (Thanneer Desam) Alternatief
Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!