274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி
Over 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalam)
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் கோயில ் அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில கோவில்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
இந்த செயலியில் பக்தர்களுக்கு பயன் தரும் வகையில் அணைத்து கோவில்களின் தல வரலாறு, தல சிறப்புக்கள், செல்லும் வழி, தேவாரம் பாடியவர்கள் விபரம், கோவில்கள் வாரியாக தேவாரம் பாடல்கள் வரிசை என அணைத மிக மிக தகவல தியாக தியாக அனைவரும் இறையருள் பெற வேண்டுகிறோம்.
ஓம் நமச்சிவாய .. ஓம் நமச்சிவாய ..
உள்ளடக்கம்:
1. சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)
2. சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (127)
3. ஈழநாடு தலங்கள் (2)
4. பாண்டியநாடு தலங்கள் (14)
5. மலைநாடு தலங்கள் (1)
6. கொங்குநாடு தலங்கள் (7)
7. நடுநாடு தலங்கள் (22)
8. தொண்டைநாடு தலங்கள் (32)
9. துளுவ நாடு தலங்கள் (1)
10. வடநாடு தலங்கள் (5)
Ontwikkelaar:
Bharani Multimedia-oplossingen
Chennai - 600 014.
E-mail: bharanimultimedia@gmail.com
What's new in the latest 1.2
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி APK -informatie
Oude versies van 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி 1.2
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி 1.1
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ தி Alternatief
Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!