
Ellai Mariamman Kovil
20.9 MB
Bestandsgrootte
Android 5.1+
Android OS
Over Ellai Mariamman Kovil
Rasipuram Sri Ellai Mariamman bij Sri Bala Murugan Temple
ஆன்மீக அன்பர்களே ! வணக்கம்
உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி , இனிமை, அமைதி, மன நிறைவு தர ஒவ்வொரு ஆண்டும் மலர வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டிலும் வரும் பண்டிகைகள், அபிஷேகங்கள், வழிபாட்டுப் பாடல்கள், கல்வி, செல்வம் தரும் பாடல்கள், முக்கிய விரத நாட்கள் யாவற்றையும் கண்டு மகிழ்ந்து , இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழ,
இராசிபுரம், சுவாமி சிவானந்தா சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ எல்லை மாரியம்மன், ஸ்ரீ பால முருகன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இந்த APP ல் கண்டு களியுங்கள்.
சித்திரை - தமிழ் வருடப்பிறப்பு
வைகாசி - முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் பண்டிகை
ஆரம்பம்
ஆடி - ஆடி வெள்ளியன்று தாலிக்கயிறு கொடுத்தல்,
ஒவ்வொரு வெள்ளியும் கூழ் கொடுத்தல்
ஆவணி - விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி - நவராத்திரி 10 நாட்கள்
ஐப்பசி - கந்த சஷ்டி விரதம், வள்ளி, தெய்வானை முருகன்
திருக் கல்யாணம் , அன்னதானம்
கார்த்திகை - தீபம்
மார்கழி - ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் ,
தினமும் காலையில் பூஜை
தை - தைப் பொங்கல், காவடி ஆட்டத்துடன் சிவன்
கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், அன்ன தானம், அபிசேகம், பூஜை
பங்குனி - பங்குனி உத்திரம்
மற்றும் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி பூஜைகள்.
What's new in the latest 1.0.1
Ellai Mariamman Kovil APK -informatie
Oude versies van Ellai Mariamman Kovil
Ellai Mariamman Kovil 1.0.1

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!