Lakshmi Kuberar 108 Potri for

Lakshmi Kuberar 108 Potri for

VT LABS
Jan 19, 2023
  • 25.1 MB

    Bestandsgrootte

  • Android 4.1+

    Android OS

Over Lakshmi Kuberar 108 Potri for

Lakshmi Kuberar 108 Potri voor Subiksham door Bhavadhaarini Anantaraman

குபேர பூஜை

அடுத்த நாள் ஸ்ரீ‌லஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம். பூஜை செய்வது மூலம் வணங்கும் பக்தர்களின் ஏழ்மை குறைந்து வாழ்வில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெறுவர்.

அர்த்தம் என்னவென்றால்

வட திசைக்கு உரியவனே (வட திசையில் வீற்றிருப்பவனே) போற்றி

ஸ்ரீ‌லஷ்மி குபேர போற்றி

மனதை வசிக்கரிக்கும் திரு உருவே போற்றி

உம் பாதத்தையே வணங்குகிறோம் போற்றி

வாழ்க்கையில் உள்ள வறுமையினை ஒழிப்பவனே போற்றி

வேண்டிய வளத்தைக் தருகிறவனே போற்றி

நிதியுடையவனே போற்றி

கடன் தந்தவனே போற்றி

வரங்கள் பல தருபவனே போற்றி

போற்றி

திருமேனியானே (உடல்) போற்றி

திரு முகத்தவனே போற்றி

பக்தனே உன்னை போற்றி

செல்வாக்கு மிகுந்தவனே (அதிகமுள்ளவனே) போற்றி

அருள் பெற்றாய்ப் போற்றி

நல்ல வாழ்க்கை தந்திடுவாய் போற்றி

ஏற்றமுற செய்திடுவாய் போற்றி

அழகுடையாய்ப் போற்றி

உன்னைப் பணிய வந்தோம் போற்றி

சாந்த குணமுடையவனே போற்றி

இருப்பவனே போற்றி

அமர்ந்தாய்ப் போற்றி

மேன்மை பல தருபவனே போற்றி

அழாகபுரி அரசனே போற்றி

அடியார் குறை தீர்ப்பவனே போற்றி

நேரத்தில் அபயக்கரம் அருள்பவனே போற்றி

ஞானமருள் போற்றி

என்னை ஆள்பவனே போற்றி

சமயத்தில் அடியேனுக்கு உதவிடுவாய்ப் போற்றி

சங்கடங்களைத் தடுப்பவனே போற்றி

கீரிடம் தரித்தவனே (அணிந்திருப்பவனே) போற்றி

குடை கீழ் அமர்ந்தவனே போற்றி

பட்டிணத்தின் அதிபதியே போற்றி

குறைகளைத் தீர்க்க வல்லானே போற்றி

கல்வியோடு நிதியருள்வாய் போற்றி

கரம் குவித்தோம் மெய் தொழுதோம் போற்றி

மயம் ஆனவனோ போற்றி

மங்கள தெய்வமே போற்றி

கல் அணிந்தவனே போற்றி

அருள்வாய் போற்றி

ஆஸ்திகளின் அதிபதியே போற்றி

மாதமும் பௌர்னமியில் பலன் தருவாய் போற்றி

பக்க துணையாய் வந்திடுவாய் போற்றி

உழவனுவுக்கு உதவிடுவாய் போற்றி

ஊழ்வினையை அழிப்பவனே போற்றி

உலக மக்கள் காப்பவனே போற்றி

செழிப்பாக வாழ வைப்பாய் போற்றி

மக்களின் மனம் கவர்ந்தாய்ப் போற்றி

வாழ வைப்பாய் போற்றி

நிறைந்தவனே போற்றி

நிதியளிப்பாய்ப் போற்றி

பரிவாய் தனவனே போற்றி

தாழ் பணிந்தோம் தயை புரிந்தாய் போற்றி

மைந்தனே போற்றி

ரூபனே போற்றி

அளிப்பவனே போற்றி

வடியுடையாய் போற்றி

மணந்தவனே போற்றி

ஆண்டவனே போற்றி

அருளுடையாய் போற்றி

கையில் வைத்தாய் போற்றி

கலசம் உடையவனே போற்றி

மூட்டை தரித்தவனே போற்றி

மதத்தவருக்கும் ஏற்றவனே போற்றி

அன்று வழிபடுவோம் போற்றி

பூஜிப்போம் போற்றி

போன்ற மனமுடையாய் போற்றி

தான்யம் தருபவனே போற்றி

கையில் கதை உடையவனே போற்றி

மீது அமர்ந்தவனே போற்றி

செழிக்க வைப்பவனே போற்றி

அதிபதியே போற்றி

போற்றியவா போற்றி

மீது வலம் வருவாய் போற்றி

வழங்கிடுவாய் போற்றி

தெய்வனே போற்றி

அக்க்ஷ பின்கலனே போற்றி

உடனிருப்பாய் போற்றி

துணை புரிவாய் போற்றி

அதிபதியே போற்றி

ரத மலர் அணிவார் போற்றி

உயர்த்திடுவாய் போற்றி

பெயருடையாய் போற்றி

புகழும் உன்னைப் போற்றி

வண்ண பிரியனே போற்றி

புகழும் உன்னைப் போற்றி

விதைகள் உனக்கு அளித்தோம் போற்றி

பாலன் பெயருடையாய் போற்றி

கோலம் போடுவோம் போற்றி

அருளுடையாய் போற்றி

தமையனே போற்றி

ஆள்பவனே போற்றி

குபேரன் தந்தையே போற்றி

பெற்றவனே போற்றி

கால்கள் உடையவனே போற்றி

கையில் பிடித்தவனே போற்றி

செய்ய உதவிடுவாய் போற்றி

மூலைக்கு அதிபதியே போற்றி

அதிபதியே போற்றி

தந்திடுவாய் போற்றி

மானம் கொண்டாய் போற்றி

நாயகனே போற்றி

கோவில் அமர்ந்தாய் போற்றி

நாயகனே போற்றி

கோல பிரியனே போற்றி

பௌர்ணமி பிறந்தாய் போற்றி

பணிபவரே போற்றி

ஓங்க செய்பவரே போற்றி

தொழுபவரே போற்றி

மனம் அமர்ந்தவரே போற்றி

Meer Info

What's new in the latest Lakshmi Kuberar-lk

Last updated on 2023-01-19
Lakshmi Kuberar 108 Potri for Subiksham
Meer Info

Video's en screenshots

  • Lakshmi Kuberar 108 Potri for -poster
  • Lakshmi Kuberar 108 Potri for  screenshot 1
  • Lakshmi Kuberar 108 Potri for  screenshot 2
  • Lakshmi Kuberar 108 Potri for  screenshot 3
  • Lakshmi Kuberar 108 Potri for  screenshot 4

Lakshmi Kuberar 108 Potri for APK -informatie

Laatste versie
Lakshmi Kuberar-lk
Android OS
Android 4.1+
Bestandsgrootte
25.1 MB
Ontwikkelaar
VT LABS
Veilige en snelle APK Downloads op APKPure
APKPure gebruikt handtekeningverificatie om virusvrije Lakshmi Kuberar 108 Potri for APK downloads voor u te garanderen.

Oude versies van Lakshmi Kuberar 108 Potri for

APKPure-icoon

Supersnel en veilig downloaden via de APKPure-app

Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!

Downloaden APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies