ஆதிரை
4.4
Android OS
O ஆதிரை
தமிழ் செய்திகள்
எனது பகுதி நேர சந்தோசத்திற்காக பிறரை எனது பயணங்கள் பகுதியில் அழைத்து அவர்களுடன் மகிழ்வாக இருக்க எனது பயண அனுபவங்களினையும், செய்திகளினையும் தொழில்நுட்ப தகவல்களினையும் ஏனைய தகவல்களினையும் பகிர விரும்பி எனது வலைத்தளத்தினை உருவாக்கியுள்ளேன்.
புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் விவாதிப்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனவே வலைப்பதிவைத் தொடங்கி எனது கற்றல் மற்றும் எண்ணங்களை வெளியிட விரும்புகிறேன். மேலும், ஆங்கிலத்துடன் தமிழில் உள்ளடக்கத்தை எப்போதும் வழங்க விரும்புகிறேன்.
இங்கு நீங்கள் எனது பயணத்தினை படிக்கமுடியும் அத்தோடு இலங்கை, வெளியூர் பயணங்களின் சுவாரஸ்யங்கள், தகவல்கள் என்பனவற்றினை மகிழ்ச்சியுடன் படிக்கமுடியும் நீங்களும் எம்முடன் இணைத்து உங்களது பயணங்களின் சுவாரஸ்யங்களினை எம்முடன் பகிர்ந்து பிறரையும் படித்து வைக்கமுடியும்.
எமது தளத்தில் வாசகர்களின் கருத்தினை கருத்தில் கொண்டு இலங்கைச்செய்திகள், உலகச்செய்திகள், இந்தியச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், சினிமாச்செய்திகள், தொழில்நுட்ப, மருத்துவத்தகவல்கள் என்பனவற்றினை புதிதாக இணைத்து அத்தனையும் செய்து வருகின்றேன் எனவே வாசகர்கள் தொடர்ந்து எம்முடன் இணைத்து பயனடையுமாறு.
What's new in the latest 1.1
Informacje ஆதிரை APK
Superszybkie i bezpieczne pobieranie za pośrednictwem aplikacji APKPure
Jedno kliknięcie, aby zainstalować pliki XAPK/APK na Androidzie!