O யூநாநி வீட்டு வைத்தியம்
Unani Hand Remedies and Material Properties
யூநாநி வைத்தியத்தைப் பற்றிய கீழ்கண்ட நூல்கள் உள்ளன.
1. யூநாநி சூக்ஷும சிகிச்சா போதினி - பா.முஹம்மது அப்துல்லா சாஹிபு
2. யூநாநி பதார்த்த குண விளக்க சாரசங்கிரகம் - கஃகிம் செய்யிது அப்துர்றகிமான் சாகிபு
முதல் நூல் அநேக அரிய கை வைத்திய முறைகளை விவரிக்கிறது. இதில் உள்ளவை இலகுவாகவும், எளிய பொருட்களையும் கொண்டு வீட்டிலேயே அவரவர் சிகிச்சைகளை செய்து கொள்ளும் வண்ணம் விரிவாக எளிய முறையில் கூறப்பட்டுள்ளது. சில அபூர்வ சிகிச்சை முறைகளும் உள்ளன.
இரண்டாவது நூல், யூநாநி வைத்தியத்தில் உபயோகப்படும் பதார்த்தங்களை பற்றி கூறும் நூலாகும். இது பழைய நூலின் மறு பதிப்பு போல் தோன்றுகிறது. சில ஔஷத முறைகளும், பல்வேறு சிகிச்சை முறைகளும் இடைஇடையே உள்ளது.
தமிழில் வேறு யூநாநி நூல்கள் இல்லை என்பது குறிப்படத்தக்கது. முதல் நூலின் ஆசிரியர் எழுதிய சில யூநாநி நூல்கள் இணைய தளம் எங்கிலும் இல்லை.
அன்பர்கள் இவைகளை உபயோகித்து யூநாநி வைத்தியம் பற்றி சற்று அறிந்து கொண்டு, எளிய சிகிச்சை முறைகளை பின்பற்றி அவரவர் நோய்களை தீர்த்துக் கொள்ள ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக.
What's new in the latest 1.0
Informacje யூநாநி வீட்டு வைத்தியம் APK
Stare wersje யூநாநி வீட்டு வைத்தியம்
யூநாநி வீட்டு வைத்தியம் 1.0
யூநாநி வீட்டு வைத்தியம் Alternatywa
Superszybkie i bezpieczne pobieranie za pośrednictwem aplikacji APKPure
Jedno kliknięcie, aby zainstalować pliki XAPK/APK na Androidzie!