gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்
O gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்
Tamil grammar engine is the G-Czech., You and your grammars
ஜி- செக் என்பது தமிழ் இலக்கண இயந்திரம் ., நீங்கள் உங்கள் இலக்கணங்களை சரி பார்த்து கொள்வதோடு எழுத்து பிழைகளையும் திருத்தி கொண்டு மின்னஞ்சல்,முகபுத்தகம், ட்விட்டர், மற்றும் வாட்சாப் வழியாக குறுசெய்திகளை அனுப்பலாம் .
இந்த புதிய இலக்கண திருத்த செயலி சரியான வார்த்தைகளை திருத்தி கொடுக்கும் வசதியை கொண்டது. ஜி- செக் இலக்கணம் மற்றும் , எழுத்து பிழைகளை கண்டு பிடிக்கும் ஒரு அதித செயலி ஆகும். இந்த செயலியின் மூலம் முறையான தமிழுக்கு திருத்தி கொள்வது மட்டும் அல்லாமல் சிறந்த முறையில் தமிழை கற்று கொள்ளவும் உதவுகிறது.
சிறந்த முறையில் தமிழை எழுதுவதற்கான எல்லா தேவைகளும்,வசதிகளும் இந்த ஜி-செக் செயலியில் உள்ளது. -இலக்கணம், எழுத்துப்பிழை திருத்தம், மொழிபெயர்ப்பு, இணைச்சொல், வரையறை ,பேச்சுரை , வாசகத்தின் மாற்று பரிந்துரை, நிருதற்குரிகளின் சரிபார்ப்பு அனைத்தும் உங்கள் விரல் நுனியில் இந்த செயலியின் மூலம் கிடைக்கும்.
உயர்தரமான தமிழ் மின்னஞ்சல் எழுத,குறிப்பு எழுத, குறுஞ்செய்தி வழியாக உரையாட, சமூக வலைதளங்களில் எழுத இதை பயன்படுத்தி கொள்ளலாம்.நீங்கள் தமிழ் மொழியின் தாய் மொழி பேச்சாளாராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி,இந்த செயலி நீங்கள் பேசும் தமிழை மிக சிறந்த வகையில் பேச,எழுத உதவும்.
“ஜி-செக் அதித இலக்கணம் மற்றும் எழுத்து பிழை திருத்தும் “ செயலி பயன்படுத்துவோரை நன் முறையில் தமிழை எழுத பேச உதவும். தமிழை அரை குறையாக , தவறாக பேசி தர்ம சங்கடத்தில் நிற்கும் சூழலை இது முற்றிலும் தவிர்க்கும்.
What's new in the latest 1.0
Informacje gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப் APK
Stare wersje gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப்
gசரிபார்த்தல்-இலக்கண சரிபார்ப் 1.0
Superszybkie i bezpieczne pobieranie za pośrednictwem aplikacji APKPure
Jedno kliknięcie, aby zainstalować pliki XAPK/APK na Androidzie!