Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies

Oписание மூலிகை மருத்துவம்

Мы собрали медицинские заметки о более чем 150 травах на тамильском языке с изображением.

«உணவே மருந்து, மருந்தே உணவு» என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், நமது சுற்றுப்புறத்தில் எளிமையாக இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய மூலிகை செடிகளைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறையே மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கசாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான்.

«நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்» «என்ற சிந்தனையை அடிப்படையில் கொண்டு மூலிகை மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேணடும் உயரிய நோக்கத்தோடு, நாங்கள் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் மற்றும் வலைத்தள பொதுவுடைமைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மூலிகை மருத்துவ குறிப்புகளை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

சிறப்பம்சங்கள்:

1. ஏறத்தாழ 150-க்கும் அதிகமான மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை துல்லியமாக படத்துடன் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

2. மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்

3. மூலிகைகளின் குணங்கள்

4. மூலிகைகளின் மருத்துவ பயன்கள்

5. மூலிகை புத்தகங்கள்

6. மூலிகை படங்கள்

6. மூலிகை சார்ந்த அரிய தகவல்கள்

7. உங்களுக்கு பிடித்த மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை நீங்களே பிடித்தமானவையில் சேர்த்து கொள்ளலாம்.

*************************************************************************************************************************************************************************************************************************************** ***********

Основываясь на принципе «пища - это лекарство, лекарство - это пища», фитотерапия - это лечение различных заболеваний с помощью бесчисленных лекарственных трав, которые легко доступны естественным образом в нашей окружающей среде. Это лечебное средство на травах широко используется практикующими паранормальными явлениями и народными целителями.

Традиционная индийская медицина, сиддха, аюрведа, китайская и тибетская медицина отдают предпочтение лекарственным травам.

Хотя сегодня английская медицина широко используется, это натуральные лечебные травы, которые сохраняют здоровье от простудного кашля до сердечных заболеваний и на всю жизнь. В этом смысле они являются основным ингредиентом отваров, которые дают женщинам во время беременности и после родов.

Мы гордимся тем, что создаем и публикуем заметки о лекарственных травах в цифровых технологиях, следуя различным медицинским советам и веб-жанрам, с высокой целью, чтобы заметки о лекарственных травах были необходимы в каждом мобильном телефоне обычного человека, основываясь на идее «болезни». свободная жизнь - это безграничное богатство ».

Особенности:

1. Мы собрали медицинские записи более чем 150 трав на тамильском языке с точным изображением.

2. Список названий трав.

3. Свойства трав

4. Лекарственное использование трав

5. Травяные книги

6. Травяные изображения

6. Редкая информация о травах.

7. Вы можете добавить медицинские заметки о ваших любимых травах в список избранных.

Мы всегда рады услышать от вас! Если у вас есть какие-либо отзывы, вопросы или проблемы, напишите нам: [email protected]

Спасибо!!!

Загрузка перевода...

Дополнительная информация о Приложения

Последняя версия

Запросить மூலிகை மருத்துவம் обновление 7.0

Загрузил

Mahmoud Hammoudi

Требуемая версия Android

Android 5.0+

Available on

Скачать மூலிகை மருத்துவம் с Google Play

Ещё

Что нового в последней версии 7.0

Last updated on 01/02/2024

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Ещё

மூலிகை மருத்துவம் Скриншоты

Загрузка комментария
Язык
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписка оформлена!
Теперь вы подписаны на APKPure.
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписаны!
Теперь вы подписаны на нашу рассылку.