Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies

Oписание Pattinathar Songs

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 நூற்றாண்டில் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. திருவெண்காடர் இயற்பெயர் திருவெண்காடர். பெருஞ்செல்வர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். ஈட்டியவர் வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். உணர்ந்து நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். துறவு துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாராட்டப்படுபவர் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். பலர் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய கேட்டு கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

ஞானம் பிறந்த கதை

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. அழைக்கப்பட்டார் என்றும் அழைக்கப்பட்டார். இருந்தார் வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அழைக்கப்படலானார் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். நடத்தினார் என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். வேண்டினார் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். சிவபக்தர் சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். பட்டினத்தார் மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார்.

அனுப்பினார் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். கண்டித்தார் திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். விட்டான் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் பேழை பேழை ஒன்றினைத் விட்டு விட்டு சென்று விட்டான். B ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

பட்டினத்தடிகள்

பட்டினத்தார் தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். தமக்கை துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் அப்பம் அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. B அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே விட்டு b b b "சுடும் சுடும் / / / / /> என்று / பட்டினத்தார் / / / அவர் அவர் அவர் அவர். தொடங்கினார்கள் மதிக்கத் தொடங்கினார்கள்.

அன்னையின் ஈமச் சடங்கு

மரணமடைந்தார் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அடைந்தார் ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். செய்தார் தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை இலைகளையும் கொண்டு கொண்டு சிதை பத்துபாடல்கள் பத்துபாடல்கள் சிதையைப் பற்றச் செய்தார். புகழ்பெற்றவை பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

பட்டினத்தடிகள் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு திருவெண்காடு, திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் தொகுப்பில் உள்ளன.

பட்டினத்தடிகள் சமாதி தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். கூறப்படுகிறது மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Отказ от ответственности:

Содержимое, предоставленное в этом приложении, размещено на внешних веб-сайтах и ​​доступно в открытом доступе. Мы не загружаем аудио на веб-сайты и не изменяем контент. Это приложение обеспечивает организованный способ выбора песен и их прослушивания. Это приложение также не предоставляет возможность загружать какой-либо контент.

Примечание: пожалуйста, напишите нам, если какие-либо песни, которые мы связали, являются несанкционированными или нарушают авторские права. Это приложение было сделано с любовью для настоящих поклонников религиозной музыки.

Загрузка перевода...

Дополнительная информация о Приложения

Последняя версия

Запросить Pattinathar Songs обновление 1.7

Загрузил

Jugal Sarma

Требуемая версия Android

Android 4.4+

Available on

Скачать Pattinathar Songs с Google Play

Ещё

Что нового в последней версии 1.7

Last updated on 24/05/2024

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Ещё

Pattinathar Songs Скриншоты

Загрузка комментария
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписка оформлена!
Теперь вы подписаны на APKPure.
Подпишитесь на APKPure
Будьте первым, кто получит доступ к раннему выпуску, новостям и руководствам лучших игр и приложений для Android.
Нет, спасибо
Подписаться
Подписаны!
Теперь вы подписаны на нашу рассылку.