เกี่ยวกับ பொன்னியின் செல்வன்
นวนิยายอิงประวัติศาสตร์ Ponniyin Selvan เขียนโดย Kalki Krishnamurthy
นวนิยายอิงประวัติศาสตร์ Ponniyin Selvan เขียนโดย Kalki Krishnamurthy
นวนิยายที่ดีที่สุดเรื่องหนึ่งในภาษาทมิฬ
Kalki ได้ใช้เวทมนตร์เกี่ยวกับจินตนาการนิยายการพรรณนาฉากธรรมชาติในหนังสือ ponniyin selvan
อุทิศสิ่งนี้เป็นพิเศษสำหรับคนรักทมิฬและผู้รักประวัติศาสตร์
அமரர்கல்கிஎழுதியவரலாற்றுபுதினங்ககளில்மிகமுக்கியமானபுதினம் பொன்னியின் செல்வன்ஆகும்
இப்புதினத்தைபடிக்கும் போதே உங்களை சோழ நாட்டுக்குஅழைத்துசெல்வது போன்ற உணர்வைஏற்படுத்தும்ஐயம்இல்லை
சோழ வரலாற்றின்பெருமையைகல்கியின்வாயிலாகஇந்தஉலகம்அறியவேண்டும்.
இப்புதினத்தைதிரைப்படமாக்கும்முயற்சியில்எம்.ஜி.ஆர் முதற்கொண்டு பலமாபெரும்கலைஞர்கள்ஈடுபட்டுள்ளனர். திரைப்படவடிவில் கொண்டுவர முயற்சிக்கும்அத்துணைகலைஞர்களுக்கும்நன்றி, வாழ்த்துக்கள்.
ஆகசிறந்தநூல்களில்ஒன்றானஇம்மாபெரும்புதினத்தைஉங்களுக்கு மென்பொருள் வடிவத்தில்வழங்குவதில்தாராவின்உலகம்மகிழ்ச்சிஅடைகிறது
இத்தகையவர்ணனைகளையும்மிஞ்சும்எழில் அழகோடு கூடியமாபெரும் சோழ நாட்டிற்குமின்புத்தகத்தின்வழியே பயணிப்போமா !!
வாருங்கள்🚶🚶🚶🚶🚶🚶
இப்புதினம் 5 பாகங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி 1: புதுவெள்ளம்
பகுதி 2: சுழற்காற்று
பகுதி 3: கொலை வாள்
பகுதி 4: மணிமகுடம்
பகுதி 5: தியாகச்சிகரம்
இப்புதினத்தின்வரும்கதாபாத்திரங்கள்
வல்லவரையன்வந்தியத்தேவன்
அருள்மொழி வர்மன்என்கிறஇராசராச சோழர்
ஆழ்வார்க்கடியான்நம்பிஎன்கிறதிருமலையப்பன்
குந்தவைபிராட்டியார்
பெரியபழுவேட்டரையர்
நந்தினி
சின்னபழுவேட்டரையர்
ஆதித்தகரிகாலர்
சுந்தர சோழர்
செம்பியன்மாதேவி
கடம்பூர்சம்புவரையர்
சேந்தன்அமுதன்
பூங்குழலி
குடந்தை சோதிடர்
வானதி
மந்திரவாதிரவிதாஸன் (பாண்டியனுடையஆபத்துதவிகளின்தலைவன்)
கந்தமாறன் (சம்புவரையர்மகன்)
கொடும்பாளூர் வேளார்
மணிமேகலை (சம்புவரையர்மகள்)
அநிருத்தபிரம்மராயர்
மதுராந்தக சோழர்
பொன்னியின் செல்வன்புத்தகத்திலிருந்துஒருசிலவரிகள்உங்களுக்காக
அலைகடலும்ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?”
“ அடித்துக்கொண்டு பறந்தன. ஆயிரம்பதினாயிரம்குயில்கள்ஒன்றுசேர்ந்துஇன்னிசைபாடின. மலை, மலையானவண்ணமலர்க்குவியல்கள்அவன்மீது”
“ கோமகனே! அதற்குப்பரிகாரம்ஒன்றும்கிடையாது. இறந்தவர்கள்இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப்பிழைக்கச்செய்யும்சக்திஇந்தஉலகில்யார்க்கும்கிடையாது. கதைகளிலேகாவியங்களிலே சொல்கிறார்கள். நாம்பார்த்ததில்லை "என்றாள்."
"'இதுஎன்குதிரை! இதுஎன்யானை! இருஎன்கிரீடம்! இதுஎன்குடை!’ என்றுஅவர்கள்பேசிக் கொள்வார்கள் என்றும் சொன்னீர்கள். அவ்வாறுபெருமையடித்துக் கொண்டவர் இவ்வளவுஅடக்கம் கொண்டவரானது ஏன்?”
என்காதல்
அரசியல்நாடகம்
என்றுஎண்ணுகிறீர்களா!
சபதம்ஒன்று
ஏற்றேன்
நான்உங்களுக்கு
உரியவள்எனும்
பொழுது இந்த
சாம்ராஜ்யம்
எனக்குஎதற்கு ...
ஒருகாலமும்வேண்டாம் ...
What's new in the latest 1.6.0
🔅 Android Latest SDK support added
ข้อมูล பொன்னியின் செல்வன் APK
பொன்னியின் செல்வன் รุ่นเก่า
பொன்னியின் செல்வன் 1.6.0
பொன்னியின் செல்வன் 1.5.0
பொன்னியின் செல்வன் 1.4.0

การดาวน์โหลดที่รวดเร็วและปลอดภัยเป็นพิเศษผ่านแอป APKPure
คลิกเพียงครั้งเดียวเพื่อติดตั้งไฟล์ XAPK/APK บน Android!