Kanakadhara Stotram -Tamil
เกี่ยวกับ Kanakadhara Stotram -Tamil
Kanakadhara stotram พร้อมเนื้อเพลงทมิฬ - Adi Sankaracharya
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம்செல்வம்வேண்டிபாடப்பெற்றஇருபதுஅழகானசமஸ்கிருதபாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர்சங்கரர்.
ஸ்ரீதேவிதத்துவம், எல்லாஜீவராசிகளுடையஉடலையும்மனத்தையும்நெஞ்சையும்இயக்கும்ஜீவசக்தியைக்குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியைஇவ்வுலகைப்படைத்துக்காத்துஅழிக்கும்பகவானின்மனைவியாகவழிபடவேண்டும்என்றுவேதம்வலியுறுத்துகிறது. ஸ்ரீதேவியின்இவ்விருதன்மைகளையும்சங்கரர்மிகநேர்த்தியாகஇந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத்தவிர்த்துவேறுயார்இப்படிபாசுரமிடஇயலும்?
இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத சுலோகங்களை பொருள் சிதையாதபடிமிககவனமாகவும், அதேசமயத்தில்தமிழ்கவிதைசந்தம்குறையாதபடிமிகசுவையாகவும், மிகஅற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.
மூலமுரட்டுசமஸ்கிருத சுலோகங்களை விடவும்அழகானஇந்ததமிழ்பாசுரங்களைப்பாடினாலேஸ்ரீதேவியின்அருள்கிட்டும்
What's new in the latest Kanakadhara Stotram-ks
ข้อมูล Kanakadhara Stotram -Tamil APK
Kanakadhara Stotram -Tamil รุ่นเก่า
Kanakadhara Stotram -Tamil Kanakadhara Stotram-ks
การดาวน์โหลดที่รวดเร็วและปลอดภัยเป็นพิเศษผ่านแอป APKPure
คลิกเพียงครั้งเดียวเพื่อติดตั้งไฟล์ XAPK/APK บน Android!