เกี่ยวกับ Moi Soft(மொய் சாப்ட்)
ใช้แอพ Mozzled เพื่อเขียนชื่อของ Moi
திருமணம்,காதணி,மொய்விருந்து போன்ற நம் இல்லங்களில் நடைபெரும் சுபநிகழ்ச்சிகளுக்கு மொய் (அல்லது) அன்பளிப்பு செய்த நபர்களின் ஊர், பெயர்களை எளிமையான முறையில் நம் செல்போனில் எழுதி வைத்துக்கொள்ள மொய்சாப்ட் ஆப்ஸ் பயன்படுத்துங்கள்.
சிறப்பம்சங்கள்:
1. நம் இல்ல சுபநிகழ்ச்சிக்கு மொய்எழுத மொய்நோட் தேவையில்லை இந்த ஆப்ஸ் போதும்.
2. விழா முடிந்தவுடன் மொய்கணக்கை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
3. செல்போனில் மொய்கணக்கை பார்க்கும் வசதி உள்ளது.
4. SMS வசதி உள்ளது.
5. நம் செல்போனிலையே மொய் செய்யலாம் ,மொய் வாங்கலாம்.
6. உங்களுக்கு தேவையென்றால் மொய் வராத பெயர்களை தனியாக பிரிண்ட் எடுத்து தரப்படும்.
7. பலவருடங்களாக உள்ள ஒருவரின் மொய் வரவு,செலவுகளை எளிமையாக பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது.
8. நீங்கள் மொய் செய்தாலும்,மொய் வாங்கினாலும் ஆட்டோமெடிக்காக இந்த ஆப்ஸ்-ல் பதிவாகிவிடும்.
9. சுபநிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வசதி உள்ளது.
10. இன்றே பதிவிரக்கம் (Download) செய்யுங்கள்.
What's new in the latest 3.4.7
ข้อมูล Moi Soft(மொய் சாப்ட்) APK
Moi Soft(மொய் சாப்ட்) รุ่นเก่า
Moi Soft(மொய் சாப்ட்) 3.4.7
Moi Soft(மொய் சாப்ட்) 3.4.4
Moi Soft(மொய் சாப்ட்) 3.4
Moi Soft(மொய் சாப்ட்) 3.0
การดาวน์โหลดที่รวดเร็วและปลอดภัยเป็นพิเศษผ่านแอป APKPure
คลิกเพียงครั้งเดียวเพื่อติดตั้งไฟล์ XAPK/APK บน Android!