Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies

เกี่ยวกับ Tamil Manthirangal

ภาษาไทย

God Slogam - พระศิวะพระวิษณุ Vinayaga Murugar และ Sakthi

ஓம்என்னும்மந்திரத்திற்குபலவிளக்கங்கள்உள்ளன ஆதிபகவானாகியஇறைவனே! ஜீவனாகியஎன்னைசேர்த்துக்கொள், என்பதுஇதன்பொருள் ஒவ்வொருதடவையும்ஓம்என்றுசொன்னபிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகாஎன்றெல்லாம்அவரவர்இஷ்டதெய்வத்தைஅழைக்கிறோம்

ஓம்முருகா, ஓம்விநாயகா, ஓம்விஷ்ணு, ஓம்சிவாயநமஎன்றுசொல்லும்போது, அந்தந்ததெய்வங்களிடம்என்னைஉன்னோடுசேர்த்துக்கொள்என்றுபொருள்தெரிந்தோ, தெரியாமலோகெஞ்சுகிறோம் காலம்வரும்போது, இந்தமந்திரம்சொன்னதற்குரியபலன்உறுதியாகக்கிடைக்கும் பிறப்பற்றநிலையும்பரமானந்தமும்ஏற்படும்

ஓம்என்னும்மந்திரத்திற்குள்சிருஷ்டிகர்த்தாவானபிரம்மாவும் ,, காக்கும்கடவுளானவிஷ்ணுவும், சம்ஹாரமூர்த்தியாகியருத்திரனும்அடக்கம்.ஓம்என்னும்மந்திரம்ஜபிப்பதன்மூலம்உடலையும்உள்ளத்தையும்சீராகவைத்துக்கொள்ளமுடியும்

எடுத்தநியாயமானகோரிக்கைகள்நிறைவேறும்.எதிர்ப்புசக்திகள்நீங்கும்.மனசாந்திஏற்படும்.உலகத்தோடுஒட்டிவாழலாம், வயதுமுதிர்ந்தோர்இந்தஏகாட்சரத்தால்ஏகாந்தநிலையைஅடையலாம் வாய்விட்டுஜபிக்காமல்மனதிற்குள்“ஒம்”,“ஓம்”,“ஓம்” எனஜபிக்கவேண்டும் இல்லாவிட்டால்ஓ . . ம்எனநீட்டியும்மனதால்ஜபிக்கலாம்

கிழக்குப்பார்க்கஅமர்ந்துகண்களைமூடிஜெபிப்பதுநன்று.மாடிவீட்டில்இருந்துஜபித்தால்பலன்கூடும்.மலைமேல்இருந்துஜெபித்தால்பலமடங்குசக்திகிடைக்கும்.எந்தமந்திரம்ஜபிக்கஆரம்பித்தாலும், குறைந்ததுஒருலட்சம்உருஏற்றியபின்தான்பலன்கிடைக்கஆரம்பிக்கும்.உங்கள்உடலின்மின்சக்திமற்றும்காந்தசக்திஏற்படும் வியாதியஸ்தர்முன்ஜெபித்தால்அவர்களின்நோய்நீங்கும்

வேப்பங்குச்சியால்குழந்தைகள்நாக்கில்“ஓம்” எனஎழுதஅவர்கள்கல்விமேம்படும்.சுத்தமானபசுஞ்சாணவிபூதியில்“ஓம்” எனஎழுதிக்கொடுக்கவயிற்றுநோய்கள்நீங்கும் ஒருஎலக்ட்ரானிக்எலக்ட்ரோமீட்டர்மூலமாகசாதாரணமனிதனின்மின்சக்தியைஅளக்கவேண்டும்

பின்ஒம்ஓம்ஒம்என்றுஒருலட்சம்முறைஜபித்தவரின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.அப்போதுஇருவருக்குமுள்ளவேறுபாடுநன்குதெரியும் வாகனம்ஓட்டும்போதும், தெருவில்நடக்கும்போதும்எந்தமந்திரமும்ஜபிக்கக்கூடாது

มีอะไรใหม่ใน 1.6 เวอร์ชันล่าสุด

Last updated on Feb 18, 2023

- Fixed Performance issues

กำลังโหลดการแปล...

ข้อมูล แอป เพิ่มเติม

เวอร์ชันล่าสุด

ส่งคำขออัปเดต Tamil Manthirangal 1.6

อัปโหลดโดย

يحيى هزازي

ต้องใช้ Android

Android 4.4+

แสดงเพิ่มเติม

Tamil Manthirangal ภาพหน้าจอ

กำลังโหลดความคิดเห็น...
ภาษา
สมัครสมาชิก APKPure
เป็นคนแรกที่เข้าถึงการเปิดตัวข่าวและคำแนะนำเกี่ยวกับเกมและแอพ Android ที่ดีที่สุด
ไม่เป็นไรขอบคุณ
ลงชื่อ
สมัครสมาชิกสำเร็จ!
ตอนนี้คุณสมัครเป็นสมาชิก APKPure
สมัครสมาชิก APKPure
เป็นคนแรกที่เข้าถึงการเปิดตัวข่าวและคำแนะนำเกี่ยวกับเกมและแอพ Android ที่ดีที่สุด
ไม่เป็นไรขอบคุณ
ลงชื่อ
ความสำเร็จ!
ตอนนี้คุณสมัครรับจดหมายข่าวของเรา