
பாடம் புகட்டும் பழமொழிகள்
19.0 MB
Dosya Boyutu
Everyone
Android 6.0+
Android OS
பாடம் புகட்டும் பழமொழிகள் hakkında
பாடம் புகட்டும் பழமொழிகள் - பழமொழிகளும் விளக்கங்களும். Tamil Atasözleri ve Detay.
பாடம் புகட்டும் பழமொழிகள் - Tamil Atasözleri:
பழமொழிகளும் விளக்கங்களும்.
பழமொழிகள் நீதியைக் கூறி வாழ்க்கையை நேர்மைப்படுத்தும் கருத்துக்களைக் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தாதவர்கள் எவருமிலர் எனலாம். நமது நாளாந்த வாழ்க்கையில் பழமொழிகளைப் பயன்படுத்துவதை அறிவோம். எளிமையான வாசகங்களைக் கொண்ட பழமொழிகள் நமக்குப் பல பாடங்ளைக் கற்றுத்தருகின்றன. நம்முன்னோர் நமக்களித்த அருஞ் செல்வமாக அவை மிளிர்கின்றன. அவற்றைப் பேணிப் பாதுக்காப்பதும் அவற்றின் கருத்துணர்ந்து வாழ்வதும் நமது தலையாய கடமையாகும்.
Oran incelemesi.
அனுப்ப அனுப்ப: [email protected]
அரிதான நூல்களை செயலியாக மாற்ற எங்களை தொடர்புகொள்ளவும்.
What's new in the latest 1.5
பாடம் புகட்டும் பழமொழிகள் APK Bilgileri
பாடம் புகட்டும் பழமொழிகள்'in eski sürümleri
பாடம் புகட்டும் பழமொழிகள் 1.5
பாடம் புகட்டும் பழமொழிகள் 1.4
பாடம் புகட்டும் பழமொழிகள் 1.3

APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!