பாரதியார் கவிதைகள் Bharathiar

பாரதியார் கவிதைகள் Bharathiar

Natarajan Raman
Dec 11, 2016
  • 2.8 MB

    Dosya Boyutu

  • Android 4.0+

    Android OS

பாரதியார் கவிதைகள் Bharathiar hakkında

- İngilizce - Tamil Mahakavi Bharathiar şarkılar Anlamı - Oku, Paylaşma ve tadını çıkarın

பாரதியார் கவிதைகள் - Bu uygulama büyük bir şair Mahakavi Bharathiar adamıştır. Hiç milyonlarca ilham kaynağı olmaya devam edecektir şairlerin en iyisi. Bu uygulama şiirlerinden 50 dijital ortama küçük bir girişimdir. Okuyabilir, zevk ve arkadaşlarınızla aynı paylaşabilirsiniz.

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன்.

பிறப்பு: டிசம்பர் 11 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

şarkıların listesi:

1. பாப்பா பாட்டு / Papa Pattu

2. அச்சமில்லை / Achamillai

3. மனதில் உறுதி வேண்டும் / Manathil Uruthi Vendum

4. காலனுக்கு உரைத்தல் / Kaalanukku Uraththal

5. சங்கு / Sangu

6. பரசிவ வெள்ளம் / Parasiva Vellam

7. நான் / Naan

8. பக்தி் / Bhakthi

9. வண்டிக்காரன் பாட்டு / Vandikkaaran Paattu

10. அன்பு செய்தல் / Anbu Seithal

11. மனத்திற்குக் கட்டளை / Manaththirkuk Kattalai

12. பகைவனுக்கருள்வாய் / Pagaivanukkarulvaai

13. கற்பனையூர் / Karpaniyur

14. ஜய பேரிகை / Iya Perigai

15. ஆத்ம ஜயம் / Aathma Iyam

16. மாயையைப் பழித்தல் / Maayaiyaip Pazhiththal

17. அறிவே தெய்வம் / arive Dheivam

18. பொய்யோ? மெய்யோ? / Poiyyo Meiyyo

19. அம்மாக்கண்ணு பாட்டு / Ammakkannu Paattu

20. கடமை அறிவோம் / Kadamai Arivom

21. சென்றது மீளாது / Sentrathu Meelaathu

22. மனப் பெண் / Manap Kalem

23. தெளிவு / Thelivu

24. விடுதலை வேண்டும் / Viduthalai Vendum

25. சிட்டுக் குருவியைப் போலே / Cittuk Kuruviyaip Pole

26. புதுமைப் பெண் / Pudhumaip Kalem

27. பெண்மை / Penmai

28. சித்தாந்தச் சாமி கோயில் / Siththanthach Saami Koyil

29. கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி / KADAVUL Vaazhthu Paraasakthi Thuthi

30. மரணத்தை வெல்லும் வழி / Maranathai Vellum Vazhi

31. அசுரர்களின் பெயர் / Asurargalin Peyar

32. சினத்தின் கேடு / Sinathin Kedu

33. தேம்பாமை / Thembaamai

34. பொறுமையின் பெருமை / Porumaiyin Perumai

35. கடவுள் எங்கே இருக்கிறார்? / KADAVUL Yenge Irukkiraar

36. குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) / Kurukkal Sthuthi Kullachami Pugazh

37. குருதரிசனம் / Kurutharisanam

38. உபதேசம் / Ubathesam

39. காணி நிலம் வேண்டும் / Kaani Nilam Vendum

40. நல்லதோர் வீணை / Nallathor Veenai

41. சுட்டும் விழிச் சுடர் தான் / Suttum Vizhich Chudar thaan

42. காக்கை சிறகினிலே / Kaakkai Siraginile

43. சின்னஞ் சிறு கிளியே / Cinnanj Ciru Kiliye

44. நின்னையே ரதி என்று / Ninnaye Radhi Yendru

45. ஆசை முகம் மறந்து போச்சே / Aasai Muğam Maranthu Poache

46. ​​வருவாய், வருவாய்-கண்ணா / Varuvaai Varuvaai Kanna

47. எத்தனை கோடி இன்பம் / Yethanai Kodi Inbam

48. வீணையடி நீ யெனக்கு / Veenaiyadi J'o`kfl Yenaku

49. தீராத விளையாட்டுப் பிள்ளை / Theeraatha Vilaiyattup Pillai

50. முரசு / Murasu

Daha Fazla Göster

What's new in the latest 1.0

Last updated on 2016-12-12
Updated icons and Text for a few songs
Daha Fazla Göster

Videolar ve ekran görüntüleri

  • பாரதியார் கவிதைகள் Bharathiar gönderen
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 1
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 2
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 3
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 4
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 5
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 6
  • பாரதியார் கவிதைகள் Bharathiar Ekran Görüntüsü 7

பாரதியார் கவிதைகள் Bharathiar APK Bilgileri

En son sürüm
1.0
Android OS
Android 4.0+
Dosya Boyutu
2.8 MB
Geliştirici
Natarajan Raman
Available on
Güvenli ve Hızlı APK İndirmeleri APKPure'de
APKPure, virüssüz பாரதியார் கவிதைகள் Bharathiar APK indirmelerini sağlamak için imza doğrulaması kullanır.

பாரதியார் கவிதைகள் Bharathiar'in eski sürümleri

APKPure simgesi

APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme

XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!

İndir APKPure
thank icon
Kullanıcı deneyiminizi geliştirmek için bu web sitesinde çerezleri ve diğer teknolojileri kullanıyoruz.
Bu sayfadaki herhangi bir bağlantıya tıklayarak, Gizlilik Politikamıza ve Çerezler Politikamıza izin vermiş oluyorsunuz.
Daha fazla bilgi edin