Agathiyar Devara Thirattu hakkında
Agathiyar Devara Şarkıları
தேவாரப்பதிகங்களைக் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது
62 குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். பதிகங்களை சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.
இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்
திருபிரமபுரம்
திருநீற்றுப்பதிகம்
பஞ்சாக்கர திருப்பதிகம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
திருவெழுகூற்றிருக்கை
திருக்கடவூர் மயானம்
திருவாழ்கொளிபுத்தூர்
திருப்பூந்திராய்
கோளறு பதிகம்
திருநாவுக்கரசர்
திருவதிகை வீரட்டானம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
கோயிற்றிறு விருத்தம்
திருப்பூவணம்
திருவதிகை வீரட்டானம்
திரு கயிலாயம்
திருவாரூர் திருவிருத்தம்
சுந்தரர்
திருவென்னைய்நல்லூர்
திருப்பாண்டிகொடுமுடி
ஊர்த்தொகை
திருக்கடவூர் மயானம்
திருப்புன்கூர்
திருக்கழுக்குன்றம்
திருத்தொண்டத்தொகை
Yasal Uyarı:
Bu uygulamada sağlanan içerik harici web siteleri tarafından barındırılmaktadır ve kamu malı olarak mevcuttur. Hiçbir web sitesine ses yüklemiyoruz veya içeriği değiştirmiyoruz. Bu uygulama şarkıları seçmek ve dinlemek için organize bir yol sağladı. Bu uygulama aynı zamanda herhangi bir içerik indirme seçeneği sunmamaktadır.
Not: Bağladığımız şarkılar yetkisiz veya telif haklarını ihlal ediyorsa lütfen bize e-posta gönderin. Bu uygulama Adanmışlık müziği gerçek hayranları için sevgi ile yapılmıştır.
Bu uygulama sadece Mp3 Streaming sağlar ve telif hakkı ihlal edebilir çünkü hiçbir indirme özelliği.
What's new in the latest 1.7
Agathiyar Devara Thirattu APK Bilgileri
Agathiyar Devara Thirattu'in eski sürümleri
Agathiyar Devara Thirattu 1.7
Agathiyar Devara Thirattu 1.5
Agathiyar Devara Thirattu 1.4
Agathiyar Devara Thirattu 1.3

APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!