தமிழ் மருந்துகள் hakkında
Yazar vicuvanatam g b o - Basit büyükanne / Ev ilaçları
20ம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்றவர் ஆசிரியர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் அரசியலிலும் ஈடு பெற்றவர். அநேக நூல்களின் ஆசிரியர். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்.
அனைவரும் பயன் பெற தனது குடும்பத்தில் வழங்கி வந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் பயன் பெறுமாறு நூலாக்கியவர்.
இதில் மேலும் ஏழு நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் மருந்துகள்
2. வைத்திய ரத்ந வசன பூஷணம்
3. வைத்திய சாத்திரம்
4. வைத்தியக் குறள்
5. தன்வந்திரி ஏரண்டத் தைலம்
6. அக்காலத்துச் சித்த வைத்திய பலமுறைகள்
7. அக்கால சித்த வைத்திய அனுபவ முறைகள்
8. மரண கண்டி
அரசுடமையாக்கப் பெற்ற இந்நூல் அனைவரும் பயன் பெரும் வண்ணம் இதை செய்துள்ளோம். மிகவும் அருமையான் பயனுள்ள நூல். அனைவரும் உபயோகித்து நோய்நொடியிலிருந்து நீங்கி நலமுடன் வாழ எமது பிரார்த்தனைகள்.
What's new in the latest 1.0
தமிழ் மருந்துகள் APK Bilgileri
தமிழ் மருந்துகள்'in eski sürümleri
தமிழ் மருந்துகள் 1.0
தமிழ் மருந்துகள் 1.2

APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!