關於பால் கணக்கு
每日和每月乳業帳戶的集合。
தினசரி பால் கணக்குகளை காலெண்டர்களில் பதிவிடுவது நமது தாய்மார்களின் பழக்கம். பதிவிட்ட பின்பு அதை மாதத்திற்கு கணக்கிடுவதும் , அந்த தொகையை செலுத்துவதும், பின்பு செலுத்திய மாதமும், செலுத்தாத மாதங்களையும் நினைவில் வைத்துக்கொள்வதில் பல சிக்கல்கள்.
இன்றைக்கு இருக்கும் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் இது போன்ற சிறு கணக்குகளை குழப்பங்களாக வைத்து விவாதிப்பது என்பது அவசியமில்லாத ஒன்று.
இதற்கு ஒரு தீர்வு கொடுக்கும் வகையில் எண்களின் இந்த பால் கணக்கு செயலி திறம்பட செயல்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தங்களின் ஒரு நிமிட வேலை என்பது , தினமும் அன்றாடம் வாங்கிய பாலின் அளவு , அதை இந்த செயலியில் பதிவிட வேண்டும்.
மற்றவற்றை அந்த செயலியிடமே விட்டுவிடுங்கள் . மாதம் முடிந்த பின்னே அந்த மாதத்திற்கு எவ்வளவு மொத்தம் பால் வாங்கியுள்ளோம் என்பதை கணக்குகள் பகுதியில் பார்த்துக்கொள்ளலாம். பின்பு அதில் லிட்டருக்கு ருபாய் எவ்வளவு என்பதை பதிவிட்டு மாதத்தின் செலுத்தவேண்டிய தொகையை கணக்கிட்டுக்கொள்ளலாம்.
அந்த தொகையை செலுத்திய பிறகு செலுத்தியாயிற்று என்பதை பதிவிட்ட பின், வருடாந்திர புள்ளி விவரமும் கீலே கொடுக்க பட்டுள்ளது . எந்த மாதம் பணம் கொடுத்தாயிற்று எந்த மாதம் நிலுவையில் உள்ளது என்பதை எல்லாம் சுலபமாக எங்களது செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
Share statistics option is enabled. Storage permission is required to store and share the statistics image.
最新版本3.0的更新日誌
பால் கணக்கு APK信息
பால் கணக்கு歷史版本
பால் கணக்கு 3.0
過去24小時內熱門應用程式





