在APKPure安全快速地下載APK
APKPure 使用簽章驗證功能,確保為您提供無病毒的 போட்டி கட்டம் [முழுமை] APK 下載。
文字遊戲[不含廣告]
இந்த போட்டி கட்டம் விளையாட்டில் குறுக்கெழுத்து, விடுகதை, பழமொழி, வார்த்தை சுழல் மற்றும் வார்த்தை கட்டம் போன்ற விளையாட்டுக்கள் உள்ளன.
இந்த எளிய விளையாட்டு மூலம் உங்கள் மூளையைத் துலக்கி, உங்கள் சொற்களஞ்சியத்தை மேம்படுத்தவும் மொழியைக் கற்றுக்கொள்ளவும் உபயோகபடுத்தி கொள்ளுங்கள்.
போட்டி கட்டம் விளையாட்டு, முழு குடும்பத்திற்கு, ஒரு வேடிக்கை கல்வி விளையாட்டு.
குறுக்கெழுத்து - 42 ஆட்டங்கள்
விடுகதை - 540 ஆட்டங்கள்
பழமொழி - 354 ஆட்டங்கள்
வார்த்தை சுழல் - 1080 ஆட்டங்கள்
வார்த்தை கட்டம் - 540 ஆட்டங்கள்